Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நான் தான் கொலை பண்ணுனேன்…. தாய் கொடுத்த வாக்குமூலத்தால்…. அதிர்ச்சி அடைந்த மகள்…!!

கள்ளக்குறிச்சியில் குடித்துவிட்டு வந்த கணவனை, மனைவியே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த தம்பதிகள் மருதமுத்து – சித்ரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மருதமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் மருதமுத்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த சித்ரா அருகில் இருந்த சுத்தியலை எடுத்து மருதமுத்துவின் தலையில் ஓங்கி அடித்து விட்டு அவரது உறவினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது …!!

தேனி மாவட்டம் அருகே கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்துவிட்டு கணவரை காணவில்லை என்று மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கடமளைகுண்டு அருகே மேலப்பட்டி பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்துக்காளை கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலையரசிக்கும் மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் தொடர்பாக மாறியது. கள்ளக் தொடர்ப்பு குறித்து கணவர் முத்துக்காளைக்கு தெரியவர கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்காளை […]

Categories

Tech |