Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொடூரம்… கடத்தப்பட்ட குடும்பத்தினர்… சடலங்களாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த 36 வயதுடைய ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி, அவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகிய 4 பேரை சிலர் கடந்த திங்கட்கிழமை அன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் மனைவி தலைமையில் கணவருக்கு 2வது திருமணம்…. எதற்காக தெரியுமா?…. நம்ப முடியாத ஓர் அதிசயம்….!!!!

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரில் வசித்து வரும் கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக் டாக் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு வீடியோக்கள் எடுப்பது வாயிலாக தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தொடர்பு காதலாக மாறி சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இரண்டு பேருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இரண்டு பேருக்கும் டிக்டாக்கில் பின் […]

Categories
தேசிய செய்திகள்

தோழியுடன் ஜாலி செய்த கணவன்….. வெளுத்து வாங்கிய மனைவி….. வைரல் வீடியோ…..!!!!

தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஓட்டலில் தனியாக இருந்ததை பார்த்த மனைவி அவரை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. டெல்லியின் ஆக்ரா பகுதியில் சேர்ந்த தினேஷ் கோபால் என்பவரின் மனைவி நீலம். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் தினேஷ் கோபாலுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து அந்த பெண்ணுடன் தனியாக இருந்து வந்துள்ளார்.  இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் அந்தரங்க உறுப்பில் பெவிகுவிக்….. கணவன் செய்த கொடூர சம்பவம்….. என்ன காரணம்?….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம்,  ஜியோ பூர் மாவட்டத்தில் சென் ஹாஸ்டல் பகுதியில் வசித்து வருபவர் சென். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. மதுபோதைக்கு அடிமையான சென் தினம் தினம் குடித்துவிட்டு மனைவியை சித்ரவதை செய்துள்ளார். ஒரு அளவுக்கு பொறுமையாக இருந்த அவரது மனைவி ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து பேச ஆரம்பித்தார். தன்னை எதிர்த்து மனைவி பேசுவதா? என்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார். மேலும் மனைவியை நிர்வாணமாக்கி கை, […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமாகி 8 ஆண்டுகள்…… “கணவன் ஒரு பெண்”….. செம ஷாக்கான மனைவி செய்த காரியம்…..!!!!!

திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் கணவன் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பெண் கடந்து 2014 ஆம் ஆண்டு வீரராஜ் வர்தன் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் கணவர் இறந்த நிலையில் மேட்சிமோனியில் வீரராஜை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு முதல் கணவனிடம் இருந்து 14 வயது மகள் ஒருவர் உள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“மனைவி போட்ட தூக்கு கயிறு நாடகம்”….. விபரீதமான விளையாட்டு….. காவலர் குடியிருப்பில் பரபரப்பு…!!!

சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜீவா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மகாராஜாவின் மனைவி ஜீவா தற்போது கர்ப்பமாக உள்ளார். திருவான்மியூரில் பிரபல ரவுடி ஓலை சரவணன் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு மகாராஜா சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அந்த சமயம் ஜீவா தனது […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்…..! திருமணம் நடந்த இரண்டே மாதத்தில் பயங்கரம்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருமணமான இரண்டே மாதத்தில் மனைவின் மீது சந்தேகப்பட்டு கணவன் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆலப்புழா பகுதியை சேர்ந்த நிகிதா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவருக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் இருவருக்குள் முற்றி போக ஆத்திரமடைந்த அனீஸ் அருகில் இருந்த விளக்கை எடுத்து தனது மனைவியை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடத்தை சரியில்லைன்னு இப்படியா….? போலீசையே கலங்க வைத்த கொலை….. பெரும் பயங்கரம்….!!!!

திருமணமாகி குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட சண்டையாலும், மனைவியில் நடத்தையின் ஏற்பட்ட சந்தேகத்தாலும் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை பூட்டுத்தாக்கு பெரிய தெரு பகுதியை சேர்ந்த தம்பதியர் ராமு – சரிதா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் மேலும் ராமு சரிதாவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு பல முறை […]

Categories
தேசிய செய்திகள்

ஏற்கனவே 4…..! இதுல 5 வது கல்யாணம் வேற….. 7 பிள்ளையுடன் சென்று 2-வது மனைவி செய்த காரியம்…. வைரல் வீடியோ….!!!

தனது கணவன் ஐந்தாவது திருமணம் செய்யவிருந்ததை இரண்டாவது மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரில் வசிக்கும் சபி அகமது என்பவருக்கு ஏற்கனவே நான்கு மனைவிகள் உள்ளன. இதில் ஐந்தாவது ரகசியமாக திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். இதனால் தனது மனைவிகள் அனைவரையும் ஹஜ் யாத்திரைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதில் இரண்டாவது மனைவி மட்டும் குழந்தைகளுடன் வீட்டிலிருந்துள்ளார். அகமது கடந்த செவ்வாய் அன்று ஐந்தாவது திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திருமண […]

Categories
தேசிய செய்திகள்

உடலுறவுக்கு மறுத்த மனைவி…. கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன்….. வசமாக சிக்கிய சம்பவம்….!!!!

பீகாரைச் சேர்ந்த பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியுடன் பெங்களூரில் வசித்து வந்திருக்கிறார். இருவருக்குள்ளும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிருத்வி ராஜின் மனைவி அவருடன் உடலுறவுகொள்ள மறுப்பு தெரிவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிருத்வி, தன் மனைவியை ஆகஸ்ட் 3-ம் தேதி காரில் அழைத்து சென்று பின்னர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு, ஷீரடி காட் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். பிறகு அவரே, தன் மனைவி காணாமல்போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவரின் ஆண் உறுப்பில்….. வெந்நீர் ஊற்றிய மனைவி….. பின்னணி என்ன?…!!!!

கணவனின் ஆண் உறுப்பில் மனைவி வெந்நீர் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்(32), பிரியா(30) தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பிரியா கள்ளக்காதலை கைவிடுமாறு வற்புறுத்தி வந்தார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த கணவருக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எப்படி கிடைத்தது…? உச்சக்கட்ட போதையில் கணவன், மனைவி….. பரபரப்பு…!!!!

கரூர் பேருந்து நிலையத்தில் உச்சக்கட்ட போதையில் கணவன், மனைவி இருவரும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றாக குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் எழ முடியாமல் படுத்திருந்த பெண்ணை கணவர் எழுப்புவதற்காக அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வந்து பெண்ணை அழைத்து சென்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மது எப்படி கிடைத்தது என போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. தனியாக அழைத்துச் சென்ற கணவன்….. பின்னர் நடந்த கொடூரம்…..!!!!

கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார்(32) மற்றும் சைத்ரா(28) தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் நான் செல்ல செல்ல சண்டையும் ஆரம்பித்துள்ளது. அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத சைத்ரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அது மட்டுமல்லாமல் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

கணவரை திருப்திபடுத்த….. சந்தோசமாக பார்த்துக்கொள்ள….. மூன்று இளம்பெண்கள் தேவை… விளம்பரம் கொடுத்த மனைவி….!!!

தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை கவனித்துக் கொள்ள பெண் தேவை என்று வெளியிட உள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த பதீமா சாம்னன் என்னும் 44 வயது பெண்மணி தன் கணவனை கவனித்து கொள்வதற்கும், அவரை திருப்திபடுத்தவும், அவரை சந்தோஷமாக வைத்து கொள்ளவும் மூன்று பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டார்.அவர்களுக்கு சம்பளமாக ரூ. 33,800 நிர்ணயித்து உள்ளார். இந்த வீடியோ பதிவு வெளியிட்ட விளம்பரத்தில் அவர் பேசியதாவது: “என்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கல…. கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்…. அம்பலமான கணவன் நாடகம்…!!!

மனைவி கள்ளக்காதலை கைவிடாததால் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூங்காவனபுரத்தை சேர்ந்த மணிமாறனின் மனைவி மைதிலி. இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த புதன்கிழமை மைதிலி உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் மாயமாகிவிட்டார். அவரை எங்கு தெரியும் கிடைக்காததால் மணிமாறன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் மனைவிகூட சேர்த்து வைங்க”…. தற்கொலை மிரட்டல் விடுத்த கணவர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை திருவொற்றியூர் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் கட்டிடத்தொழிலாளி செந்தில்குமார் (39). இவருக்கு திருமணமாகி வடிவுக்கரசி(37) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக சென்ற மாதம் அவருடைய மனைவி, கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பல முறை மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு செந்தில்குமார் அழைத்துள்ளார். ஆனால் அவர் வராததால், பிரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

OMG….! குடிபோதை கணவனுக்கு….. சிக்கன் வறுத்து கொடுத்த மனைவி….. கிச்சனில் நேர்ந்த கொடூரம்…!!!!

சிக்கனில் காரம் கம்மியாக இருப்பதாக கூறி மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்(48), ஷாலினி(42) தம்பதி. சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சுரேஷ் மனைவியிடம் ‘சிக்கன் கபாப்’ செய்து தருமாறு கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்பு ‘சிக்கன் கபாப்’-ல் காரம் குறைவாக இருப்பதாக கூறி சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ், ஷாலினியை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“காதல் மனைவியை கழிவறையில் வைத்து கொலை”….. தப்பி ஓடிய கணவன்…. தேனிலவில் பகீர் சம்பவம்….!!!

தேனிலவு சென்ற இடத்தில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு படகுமூலம் தீவுக்கு தப்பி ஓடிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெற்கு பசுபிக் கடலில் நூற்றுக்கணக்கான தீவுகள் உள்ள நாடு பிஜி. இந்த நாட்டில் தீவுகள் சுற்றுலா தளங்களாக உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டி ஜியோன் சென் கடந்த பிப்ரவரி மாதம் பிரட்லி ராபர்ட் டாசன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

இதென்ன புதுசா இருக்கு?.. கணவனுக்கு பாலியல் பொம்மையை பரிசளித்த மனைவி…!!

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தன் கணவருக்கு தன்னை போலவே உருவம் உடைய பாலியல் பொம்மை ஒன்றை பரிசளித்திருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள வார்விக்‌ஷ்ரின் என்ற பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய ஷார் கிரே என்ற பெண்ணும் அவரின் கணவரான காலன்ம் பிளாக் இருவரும் இணையதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள். இந்நிலையில் ஷார் கிரே, தன் கணவருக்கு தன்னை போல உருவமுடைய பாலியல் பொம்மையை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது பாலியல் தொடர்பில் தனக்கும் தன் கணவருக்கும் வெவ்வேறான விருப்பங்கள் இருப்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

ஜீன்ஸ் அணிய தடை….. கண்டிஷன் போட்ட கணவன்….. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர சம்பவம்….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு பிறகு ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்டின் மாநிலம் ஜோர்பிதா கிராமத்தை சேர்ந்தவர்கள் கர்ணேஷ்வர் டுடு, புஷ்பா ஹெம்பிரம் தம்பதி.  சம்பவ தினத்தன்று ஜீன்ஸ் அணிந்து கொண்டு புஷ்பா கோலால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய புஷ்பாவை ஜீன்ஸ் உடையில் பார்த்த கணவர் அது பற்றி கேள்வி கேட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஜீன்ஸ் உடையெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்: 4வது மாடியிலிருந்து மனைவியை தூக்கி வீசிய கணவன்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர்கள் ஆகாஷ் கவுதம், ரித்திகா சிங் தம்பதி. 2017 ஆம் ஆண்டு, ரித்திகாவிற்கு முகநூல் மூலமாக விபுல் அகர்வால் என்பவர் அறிமுகமானார். பின்னர் விபலும் ரித்திகாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு கணவர் ஆகாஷை பிரிந்த ரித்திகா விபுலுடன் சேர்ந்து வாழத் துவங்கியுள்ளார். நேற்று ரித்திகாவின் வீட்டிற்குள் கும்பலாக நுழைந்த ஆகாஷ் விபுலை கடுமையாக தாக்கி பாத்ரூமில் அடைத்தனர். மேலும் ரித்திகாவின் கைகளை கயிற்றால் கட்டி, […]

Categories
தேசிய செய்திகள்

கணவனையும், கள்ளக்காதலியையும்….. “அரை நிர்வாணமாக ஊர்வலம்”…..  மனைவி கொடுத்த கொடூர தண்டனை….!!!!

மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்த கணவனையும், அவரது கள்ளகாதலியையும் அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக மனைவி அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உரிபேண்டா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பழங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஃபர்சகான் பகுதியில் உள்ள badgai என்ற கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கும் தன் கணவனுக்கும் இடையே திருமணத்தை மீறிய பந்தம் இருப்பதை கேள்விபட்டு கடந்த 11ம் தேதி அன்று அங்கு ரகசியமாக சென்று சோதனை செய்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் […]

Categories
மாநில செய்திகள்

தண்ணீர், பால், உணவில்….. விஷம் கலந்து கணவன் கொலை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தண்ணீர், பால், உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சக்திவேல் என்பவரின் மனைவி புகழரசி. இவருக்கு முத்துக்குமார் என்பவருடன் முறையற்ற உறவு இருந்துள்ளது. இதை கண்டித்ததாலும் முறையற்ற உறவுக்கு தடையாக இருந்தாலும் கணவர் சக்திவேலை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி, வீட்டில் இருந்த தண்ணீர், பால், உணவு என அனைத்திலும் விஷம் கலந்து கொடுத்து கணவனை […]

Categories
தேசிய செய்திகள்

“நா அங்க போக மாட்டேன்”….. பிடிவாத பிடித்த மகள்….. தந்தை செய்த கொடூரம் சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலம்  மகபூப்நகர் மாவட்டம், ஜெயின்லிபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணய்யா- கலாம்மா தம்பதி. இவர்களது மகள் சரஸ்வதி. கடந்த மே மாதம் 8ஆம் தேதி மகள் சரஸ்வதிக்கு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மே 25ஆம் தேதி சரஸ்வதி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு சிறிது நாட்கள் கழித்து சரஸ்வதி தனது கணவன் வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மகளுக்கும் தந்தைக்கும் இடையில் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒருநாள் கிருஷ்ணய்யா மகள் சரஸ்வதியையும் மனைவிகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : திமுக கவுன்சிலரின் கணவர்…. கட்சியிலிருந்து சஸ்பெண்ட்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சென்னையில் போலீசாரை மிரட்டியதாக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் பெண் கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை ஜேபி கோவில் தெரு பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தன. அப்போது சிலர் கும்பலாக நின்று சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு நின்ற அவர்களை அவரவர் வீட்டிற்கு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அதிக நேரம் டிவி பார்த்த கணவர்…. ஆத்திரத்தில் மனைவியின் கொடூர செயல்…. பரபரப்பு…..!!!!!!

மத்தியப்பிரதேசம் சத்தர்பூ பகுதியில் சஞ்சய் சோனி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே அவரது மனைவி அதிகம் டிவி பார்க்ககூடாது என்று சஞ்சய் சோனியை எச்சரித்துள்ளார். ஆனால் சஞ்சய் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஹோலி தினத்தன்று கணவர் அதிகமாக டிவி பார்ப்பதாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கணவன்-மனைவி இடையே தொடங்கிய சண்டை கை கலப்பாக மாறியது. இதனால் கோபமடைந்த மனைவி, சஞ்சையை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது இடது […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய நபர்…. மனைவி மறுத்ததால்…. நேர்ந்த நிலை…!!!

இந்தியாவை சேர்ந்த ஒரு நபர் வெளிநாட்டில் குடியேற ஆசைப்பட்ட நிலையில் அவரின் மனைவி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியே அனுப்பியிருக்கிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த 2018 ஆம் வருடத்தில் மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் வருடத்தில் இவர்களுக்கு குழந்தைகள் பிறந்திருக்கிறது. அந்த நபர் 2020 ஆம் வருடத்தில் நாம் அமெரிக்காவில் குடியேறலாம் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆனதால், தன்னால் பயணம் மேற்கொள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அட கொடுமையே! ஓட்டு மாற்றி போட்டதுக்கு இப்படியா….? கணவனின் கொடூரம்…. மகளிர் ஆணையம் விடுத்த கோரிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக நடந்த சட்ட சபை தேர்தலின் முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் தலைமையில் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டது.  இந்நிலையில் முஸ்லீம் பெண்மணி ஒருவரை கொடூரமாக தாக்கிய கணவனை காவல்துறையினர் கைது செய்ய வேண்டுமென்று மகளீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகளீர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா டிஜிபிக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உஜ்மா என்ற பெண் கட்சி மாறி வாக்களித்ததற்காக அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

“சுயேச்சையாக போட்டியிடும் மனைவி…!!” விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர்…!!

மேற்கு வங்க மாநிலம், தெற்கு டம்டம் நகராட்சிக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 9 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுர்ஜித்ராய் சுவுத்ரி என்பவர் விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் அவரது மனைவி ரீட்டா ராய் சவுத்ரிக்கு வாய்ப்பு வழங்குவதாக கட்சி மேலிடம் தெரிவித்தது. பிறகு ஒரு சில நாளில் திடீரென வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு கட்சி மேலிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்தான் சிங்கப் பெண்…!! “கணவருக்காக காட்டுக்குள் கை குழந்தையுடன் தனியாக சென்ற பெண்….!!”

சட்டீஸ்கர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோக் பவார் இவருடைய உதவியாளர் ஆனந்த் யாதவ் இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மாவோயிஸ்டுகள் அவர்களை காட்டுக்குள் கடத்திச் சென்றனர். இதனையடுத்து அசோக் பவாரின் மனைவி மாவோயிஸ்டுகளிடம் தன்னுடைய கணவரை விட்டு விடுமாறு கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை எடுத்து அனுப்பி வைத்தார். ஆனால் மாவோயிஸ்டுகளிடமிருந்து அதற்கு தகுந்த பதில் வரவில்லை. இதனால் இருவரின் குடும்பங்களும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தன. இதனைத் தொடர்ந்து அசோக் பவாரின் மனைவி […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”… கணவனை ஏலத்தில் விட்ட பெண்…. போட்டி போட்டுக்கொண்டு வாங்க வந்த பெண்கள்…!!!

அயர்லாந்தில் வசிக்கும் ஒரு பெண் தன் கணவரை விற்பதற்கு விளம்பரம் கொடுத்த நிலையில் அவரை வாங்குவதற்கும் 12 பெண்கள் தயாராக இருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் வசிக்கும் ஜான் என்பவரின் மனைவி  லிண்டா மெக்அலிஸ்டர். இவர்களுக்கு ரைடர் மற்றும் கோல்ட் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் லிண்டா திடீரென்று தன் கணவர் ஜானை இணையதளத்தில் விற்பனைக்கு ஏலம் விட்டிருக்கிறார். இதுகுறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஜான், தன் மகன்களை அழைத்து கொண்டு மீன் பிடிப்பதற்காக […]

Categories
மாநில செய்திகள்

“பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த காமக்கொடூரன்”…. ஷாக்கான மனைவி…. என்ன செய்தார் தெரியுமா?!!!!!

சென்னையில் பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்களின் ஆபாச அசைவுகளையும் வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்து ரசித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் தனது காதல் மனைவியுடன் வசித்து வருபவர் சேகர். இவர் தனியார் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சேகருக்கு பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதையும், அவர்களின் ஆபாச அசைவுகளையும் படம் பிடித்து பார்க்கும் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… இதுக்கு போய் யாராவது கொலை பண்ணுவாங்களா?…. மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவன்….!!!!

தன்னிடம் அனுமதி பெறாமல் செல்போன் வாங்கியதற்காக மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய கணவன் திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் புறநகர் பகுதியான நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் ஜா. இவர் அந்த பகுதியில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஷிடம் ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவிக்கவே, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணத்தை சேர்த்து வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

எய்ட்ஸ் இருப்பதை மறைத்து திருமணம் செய்த என்ஜினீயர்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் தனது கணவரான இன்ஜினியர் மீது ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி எனக்கும் இன்ஜினியருக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் நானும் எனது கணவரும் தேனிலவுக்கு சென்றோம். தேன் நிலவுக்குச் சென்ற இடத்தில் வயிற்று வலி உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அவர் தாம்பத்தியம் வைக்க மறுத்துவிட்டார். நாங்கள் தேனிலவுக்கு சென்று வந்த பிறகு, கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டம் பிடித்த மனைவி…. “கண்டுபிடித்து கொடுத்தா ரூ. 5000 பரிசு”….. வித்தியாசமான கணவரா இருப்பாரோ….!!!!

தன்னை விட்டு வேறு ஒரு நபருடன் ஓடிப்போன மனைவியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று கணவர் அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், பிங்லா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் பணி நிமித்தம் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் மனைவி குழந்தையுடன் தப்பி சென்றுள்ளா.ர் இதைத்தொடர்ந்து மனைவி குழந்தையை இழந்த துக்கத்தில் கணவர் பல இடங்களில் தேடி அடைந்துள்ளார். அவர்கள் கிடைக்காததால் […]

Categories
மாநில செய்திகள்

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்….. கணவன் கைது…..!!!!

அரக்கோணம் அருகே யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நெடுமொழி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பமாக கடந்த 13ம் தேதி பிரசவ நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி […]

Categories
மாநில செய்திகள்

மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்…. வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகம்….. பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை…..!!

புரசைவாக்கத்தில் இளம்பெண் சாவில் திடீர் திருப்பம் கணவரே கொலை செய்துவிட்டு மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கொளத்தூரில் உள்ள தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமாவதி என்ற மனைவியும் ஐந்து வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமாவதி மழை நீரில் வழுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி வினோத்குமார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஓரு ஷாஜகான் ; மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் …!!

புர்ஹான்புரில் கணவன் மனைவிக்கு கட்டிய தாஜ்மஹால். புர்ஹான்புர் என்ற இடத்தில் ஆனந்த் சோக்ஸே என்ற பொறியாளர், தாஜ்மஹாலைப் போல வீடு ஒன்றை கட்டி மனைவிக்கு வழங்கி இருக்கிறார். 4 படுக்கையறைகள் கொண்ட அந்த வீடு தாஜ்மஹாலை கூர்ந்து கவனித்து 3 ஆண்டுகளில் கட்டப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் கடைசி ஆசை…. 17 லட்சம் ரூபாய் தங்க நகைகளை அள்ளிக்கொடுத்த…. கணவரின் நெகிழ்ச்சி செயல்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இவர் அங்குள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று சாமி தரிசனம் செய்து வருவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரால் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. அந்த சமயத்தில் இறப்பதற்கு முன் தனது நகைகளை கடவுளுக்கு காணிக்கை செலுத்த விரும்பினார். அதையடுத்து அவர்  உயிரிழந்த பிறகு  ஜார்க்கண்டில் உள்ள பொகாரோவில் வசிக்கும் அவரது கணவர் சஞ்சீவ் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

என்னா அடி…!!! ஜிம்மில் கள்ளகாதலியுடன் பயிற்சி எடுத்த கணவன்… புரட்டி எடுத்த மனைவி… வைரலாகும் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலியுடன் ஜிம்மில் பயிற்சி எடுத்து வந்த கணவனை மனைவி செருப்பால் அடித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு ஒரு பெண் தனது சகோதரியுடன் வந்துள்ளார். அங்கு தன் கணவன் கள்ளக்காதலி ஒருவருடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவனிடம் சென்று இதுகுறித்து கேட்கிறார். முதலில் இருவரும் வாயில் தான் சண்டை போட்டுக் இருந்தன. […]

Categories
தேசிய செய்திகள்

என்னோட செல்போன குடுப்பியா? மாட்டியா…? “ஆத்திரத்தில் கணவனின் இதை வெட்டிய மனைவி”… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனுக்காக கணவனின் உதட்டை மனைவி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பண்டாராவில் உள்ள மசால் என்ற இடத்தில் மேக்ராஜ் பாபுராவ் முல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மேக்ராஜின் செல்போன் உடைந்து போன காரணத்தினால் அவர் தனது மனைவி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் செல்போனை அவர் திரும்பி தராத காரணத்தினால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் […]

Categories
தேசிய செய்திகள்

பண்றதையும் பண்ணிட்டு என்னம்மா நடிச்சிருக்காரு… “பாம்பை ஏவி விட்டு மனைவி கொலை”… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரள மாநிலத்தில் தனது மனைவியை பாம்பை வைத்து கடிக்க செய்து கொலை செய்த கணவனை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது. கேரள மாநிலம் அடூரை சேர்ந்த சூரஜ் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிலையில் ஒரு குழந்தை உள்ளது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் அவருக்கு 784 கிராம் தங்க நகைகள் மற்றும் கார் என ஏகப்பட்ட வரதட்சணைகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சூரஜ் இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

ஆரத்தி எடுக்காத கோபத்தில்… ஏணியில் ஏறி வீட்டு கூரை மீது அமர்ந்த மணப்பெண்… வைரலாகும் சம்பவம்..!!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு என்று கூறுவார்கள். திருமணங்களில் நடக்கும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் மிக முக்கியமான ஒன்று. ஆனால் தற்போது திருமணங்களில் நடக்கும் சில வேடிக்கையான விஷயங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு மணக்கோலத்தில் வந்த பெண்ணை ஆரத்தி தட்டுடன் மணமகன் வீட்டார் வரவேற்காத காரணத்தினால் கோபமடைந்த புதுமணப்பெண் ஏணியில் ஏறி கூரை மீது அமர்ந்து கொண்டு இறங்க […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு… திரும்பச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து… பிறந்த நாளே இறந்த நாளான சோகம்..!!!

பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தை சேர்ந்த கஜனன் வைட் என்பவரின் மனைவி செயங் வைட். நேற்று செயங் வைட்க்கு பிறந்தநாள் என்பதால் கணவன் மனைவி இருவரும் அவர்களின் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்த நாளை கொண்டாடி விட்டு பின்னர் தனது மகள் வீட்டில் இருந்து கார் மூலம் கணவன் மனைவி மற்றும் மேலும் மூன்று உறவினர்களை […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலை கண்டித்த கணவன்… “பெட்ரோல் ஊற்றி கொளுத்தி, தலையில் கல்லை போட்டு”… துடிக்கத் துடிக்க கொன்ற மனைவி…!!!

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீயிட்டுக் கொளுத்திவிட்டு மனைவி தலைமறைவாகியுள்ளார். கர்நாடகா மாநிலம், ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா. இவரின் மனைவி அன்னபூர்ணா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நாராயணன் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் அன்னபூர்ணாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“சரக்கு, சைடிஷ் வாங்கணும்… ஒரு 500 ரூபா குடு”… மறுத்த கணவன்… வழிப்பறி கும்பலால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

500 ரூபாய் பணம் தராத காரணத்தினால் வழிப்பறி கும்பல் கணவனை அடித்துப்போட்டு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்திலுள்ள பாகல்பூரில் கடந்த சனிக்கிழமை இரவு இருபத்தி ஐந்து வயதுடைய பெண்ணும், அவருடைய கணவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் மது மற்றும் உணவு வாங்குவதற்கு 500 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தரமுடியாது என […]

Categories
தேசிய செய்திகள்

டயட் இருக்கல… ஜிம்க்கு போகல… ஆனா 21 கிலோ மெலிஞ்சுட்டேன்… மனைவியின் டார்ச்சர்… கண்ணீர் வடிக்கும் கணவன்…!!!

மனைவி செய்த டார்ச்சர் காரணமாக கணவன் 21 கிலோ உடல் எடை குறைந்ததாக கூறி விவாகரத்து கேட்டுள்ளார். அரியானா மாநிலம், ஹிசார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து கணவன் குடும்ப நல நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வயதாகியும் மாறாத காதல்… இறந்த மனைவியின் சிதையில் குதித்து… உயிர் விட்ட கணவன்… சோகச் சம்பவம்…!!!

ஒடிசாவில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனைவி இறந்த உதிரத்தில் கணவனும் குதித்து உயிர் விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஸா மாநிலம் காலஹன்டி மாவட்டம் சியால்ஜோடி என்ற கிராமத்தை சேர்ந்த நீலமணி சாபர் என்பவருக்கு 65 வயதாகிறது, இவருடைய மனைவி ரெய்பாரி. இவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இவரது உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. தானம் முடிந்தவுடன் அவர்களின் குல வழக்கப்படி, ரெய்பாரியின் நான்கு மகன்களும், உறவினர்களும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கொன்று… வாழைத்தோப்பில் புதைத்த விவசாயி… விசாரணையில் தெரியவந்த உண்மை…!!!

கர்நாடக மாநிலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா கல்லுவீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராஜா. இவரின் மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவராஜா தனது மனைவி ராணி மீது தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு அதிகமாகவே ஆத்திரமடைந்த சிவராஜா மனைவியை கத்தியால் […]

Categories
தேசிய செய்திகள்

10,000 kg இனிப்பு, 20 ஆடு, 50 பட்டுப் புடவை… போதும் லிஸ்ட் பெருசா போகுது… மனைவிக்கு கணவன் கொடுத்த சீர்வரிசை…!!!

ஆந்திரா மாநிலத்தில் ஆடி மாதம் முடிந்து மனைவியை அழைக்கச் சென்ற கணவன் பலவிதமான சீர்வரிசை கொடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த பலராமகிருஷ்ணன் என்பவரின் மகள் பிரதிக்ஷா. இவருக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் ஆடி […]

Categories

Tech |