Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த விரக்தி… துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் கணவன் இறந்த மனவருத்தத்தில் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்புள்ளி கிராமத்தில் மருதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உமாராணி வடமதுரை பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக துப்புரவு பணியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் மருதராஜ் சாலை விபத்து ஒன்றில் இறந்து […]

Categories

Tech |