உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்ஷர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை அன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன்பின் ருக்ஷர் தூங்க மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவியை பாலியல் உறவுக்கு அன்வர் அழைத்துள்ளார். ஆனால் ருக்ஷர் உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த […]
Tag: கணவன் கைது
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஷாலு தேவி (32), பாண்டு ராஜு (36) என்பவருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது எஸ்யூவி மோதியதில் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து என கருதி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஷாலுவின் மரணத்திற்கு பிறகு அவரின் கணவர் மகேஷ் சந்திரா ரூ.1.90 கோடி காப்பீட்டு தொகையை பெறுவார் என்பதை அறிந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பாண்டு ராஜூவின் நண்பர் மகேஷ் […]
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் திலீப் (27) என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடன் பிரச்சனை காரணமாக வீட்டின் அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது திலீப்புக்கு சுத்தமாக பிடிக்காததால் மனைவியை வேலைக்கு செல்லக்கூடாது எனக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்து கடனை அடைக்கும் வரை தான் வேலைக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப் தன்னுடைய காதல் மனைவியை […]
மும்பையில் இக்பால் ஷேக் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இக்பால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து மதத்தை சேர்ந்த தன்னுடைய மனைவி ரூபாலியின் பெயரை சாரா என்று மாற்றியுள்ளார். அதோடு இக்பாலின் குடும்பத்தினர் ரூபாலியிடம் பர்தா […]
காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அருகே இருக்கும் நாகியம்பட்டி கரிகாலன் குட்டையை சேர்ந்த செம்புலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(34). இவரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த அகல்யா(29) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அகல்யாவின் தாயார் தனது விவசாய நிலம் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூரில் கார்த்திகேயன்(33). என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி காயத்ரி(26).இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானர். கார்த்திகேயன் பல்வேறு இடங்களில் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை. குழந்தைகள், கணவனை பிரிந்து நிலையில் திண்டுக்கல் மாவட்டம் […]
மதுபோதையில் மனைவியை அரிவாளால் தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் காலனியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு கற்பகஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முனீஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவத்தன்று நடைபெற்ற தகராறில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கற்பக ஜோதியை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு […]
குடும்ப சண்டையில் மனைவியை 8 வது மாடியில் இருந்து தூக்கி வீசி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லெக்னௌ அருகே கோஸைகஞ்ச் பகுதியில், வசித்து வருபவர் சஞ்சீவ் (36), இவரது மனைவி நீது (32) இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான நாள் முதலே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]
மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு பூங்கோதை என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் அபிநயாவிற்கு திருமணம் முடிந்து பரமக்குடியை அடுத்துள்ள சோமநாதபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த 6 மாத காலமாக தனது மகள் வீட்டிலேயே வசித்து அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை […]
ஒடிசாவில் தனது மனைவியை விற்று அந்தப் பணத்தில் கணவன் ஸ்மார்ட்போன் வாங்கிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுவனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு தினக் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது 17 வயதே ஆன இந்த கணவன் தனது […]
சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தபால் நிலைய ஓடை தெருவில் பாண்டிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டீக்கடை தொழிலாளியான இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியாராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து கமலா மதுராபுரியில் தனியாக வசித்து வந்துள்ளார். தற்போது இவர் தேனியில் உள்ள ஒரு தையல் […]
மாமனாரை காயபடுத்திவிட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள ஒண்டிவீரன் தெருவில் அரசன் மற்றும் அவரது மனைவி சரோஜா வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் சத்யாவை சிலுக்குவார்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முருகேசன் தினமும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையறிந்த சத்யாவின் பெற்றோர்களான அரசன் மற்றும் சரோஜா முருகேசனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த […]
நாமக்கல் மாவட்டத்தில் திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் 8 மாதங்கள் முன்பு சத்யா(32) என்ற பெண்ணுடன் 8 மாதங்கள் முன்பு திருமணம் ஆகி உள்ளது. இந்நிலையில் ராமசந்திரன் சைக்கிள் ஸ்டாண்டு வைத்து வேலை பார்த்து வருகின்றார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு […]
கடலூரில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் வரதட்சனை கொடுமை பல சட்டங்களுக்கு பிறகு சற்று குறைந்து வந்த நிலையில் கடலூரில் திருமணம் நடந்த சில காலத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்ததினால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் […]
பிரான்சில் மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை சுவிட்சர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சில் கடந்த வியாழக்கிழமை லியோன் என்ற நகரத்தில் 30 வயது மதிப்புள்ள பெண்ணொருவர் கொல்லப்பட்டு வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றினர். ஆனால் அந்த வீட்டில் வேறு யாருமே இல்லை. இதனால் அந்தப் பெண்ணின் கணவன் தான் கொலை செய்து விட்டு […]
லண்டனில் ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை கொன்ற கணவருக்கு நாளை தண்டனை வழங்கப்படவுள்ளது. லண்டனில் உள்ள எட்மன்ட் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஹுசைன் யூசுப் இகல் – மர்யன் இஸ்மாயில். கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ஹுசைன் சாலையில் சென்ற ஒருவரை அழைத்து நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் ஹுசைனின் வீட்டிற்கு விரைந்து வந்து […]
கேரளாவில் திருமணமான 6 மாதங்களில் கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் என்பவர். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முசிலா என்ற 20 வயதுடைய இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஜாகீர் திருமணத்திற்கு முன்னர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.கொரோனா காரணமாக 8 மாதத்திற்கு முன் கேரளாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்குப் பின் கேரளாவில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். திருமணமான ஆரம்ப கட்டத்திலேயே ஜாகீர் […]
மனைவி மீது தீ வைத்த கணவன்…!!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். தலைவாசல் அருகில் உள்ள கிராம கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து. லாரி ஓட்டுநரான இவர் மனைவி தெய்வானை மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். மனைவி தெய்வானையுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும். தெய்வானையை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக மருதமுத்து மனைவி தெய்வானை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். […]
தேனி மாவட்டம் போடி பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் முனீஸ்வரன் -சுப்புலட்சுமி தம்பதியினர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு சியாமளா மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் பட்டாளத்தில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் முனீஸ்வரன் இந்நிலையில் திடீரென வீட்டில் சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்திருக்கலாம் அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் நினைத்து […]
உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவிகாக உணவு சமைத்து வைத்துள்ளார். அவரின் மனைவி மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மிகவும் சோர்ந்து வந்த நிலையில் குடிபோதையில் கணவன் சமைத்த உணவை சாப்பிட தொடங்கியுள்ளார். கணவன் சமைத்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்பு அந்த உணவை என்னவென்று கேட்டபோது அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]