உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் சந்திரவீர் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக இவரது மனைவி சவிதா புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். துப்பு எதுவும் கிடைக்காமல் கிடைப்பிலேயே இருந்த இந்த வழக்கில் அதிரடி திருப்புமாக மனைவியே கணவனை கொலை செய்ததை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். இது குறித்து காஜியாபாத் எஸ்பி தீக்ஷா சர்மா கூறியது, சவிதாவும் அவரது காதலரான பக்கத்து வீட்டுக்காரர் அருண் ஆகிய […]
Tag: கணவன் கொலை
திண்டுக்கல்லில் கணவனை கொலை செய்து விட்டு மகனை தாய் ஜெயிலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது பழனியை சேர்ந்தவர் ஓமந்தூரார். ஓமந்தூரானுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மது குடித்து விட்டு அடிக்கடி தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இவர் தன் மனைவி பாண்டீஸ்வரி பெயரில் இருக்கும் சொத்துக்களை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.இதனால் பாண்டீஸ்வரி உறவினர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்துள்ளார். அதன் பிறகு மகனுக்கு 15 வயது என்பதால் அவனுக்கு தண்டனை குறைவு […]
குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் பகுதியில் சரவணன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்சி ரோடு பகுதியில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து […]
கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலைப் பார்க்கும் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் 2 பேரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு […]
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விளந்தை கிராமத்தில் சந்தோஷ் என்பவர் வசித்துவருகிறார் . கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு சுரேகா அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதையடுத்து மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவர் சந்தோஷ் கருவை கலைக்க […]
பிரேசிலில் தம்பதியருக்குள் நடந்த தகராறில், கணவனை கொன்று பிறப்புறுப்பை எண்ணெய்யில் பொறித்தெடுத்த கொடூர பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உலகிலேயே எங்கும் நடந்திருக்காத அருவருக்கத்தக்க, அதிர்ச்சியான, கொடூர சம்பவம் பிரேசிலில் நடந்துள்ளது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் வசிக்கும் தம்பதியர் ஆண்ட்ரே- கிறிஸ்டினா மச்சாடோ. இவர்களுக்கு 8 வயதுடைய மகன் மற்றும் 5 வயதுடைய மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதியன்று இரவில் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டினா தன் கணவரை கொன்றுவிட்டார். எனவே அருகில் […]
திண்டுக்கல்லில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை இளம்பெண் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி தேவி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவி பிப்ரவரி மாதம் 14-ம் தேதி அன்று கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரது பதிலில் காவல்துறையினருக்கு முரண்பாடு இருந்து […]
சென்னையில் வசிப்பவர் முருகன். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி லோகேசினி. இந்நிலையில் இவர்கள் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2016 ஆம் வருடம் மர்ம நபர்கள் சேர்ந்து முருகனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்துள்ளனர். இந்த விசாரணையில் முருகனின் மனைவி லோகேசினி தன்னுடைய கள்ளக்காதலுக்கு கணவன் தடையாக இருந்துள்ளார். இதனால் தந்து கள்ளக்காதலன் சண்முகநாதன் என்பவருடன் […]
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரை அவருடைய மனைவி விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் தோட்டத்தை சேர்ந்த நந்தகுமார்(35) என்பவருக்கு 35 வயது ஆகிவிட்டதால் பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. அதனால் மைதிலி என்ற 20 வயது பெண்ணை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார் .ஏற்கனவே மைதிலி 15 வயதில் திருமணமாகி கணவரை பிரிந்துள்ளார். இதனையடுத்து நந்தகுமாரை மைதிலி இரண்டாவதாக கல்யாணம் செய்துள்ளார். இந்நிலையில் நந்தகுமாருக்கு […]
ஈரோடு மாவட்டத்தில் அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு அழைத்த கணவனுக்கு விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அந்தியூர் பகுதியில் நந்தகுமார் மற்றும் மைதிலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தனது மனைவியை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் மனைவி மைதிலி கர்ப்பம் தரித்துள்ளார். அப்போது உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தன் கணவரிடம் கூறியும் அவர் ஒப்புக் […]
தேனியில் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி மற்றும் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே இருக்கும் கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 44வயதுடைய இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து அங்குள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது. இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி மணிமேகளை. 40வயதான மனைவி, 14வயதில் […]
தூத்துக்குடியில் கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் லாயல்மில் என்ற காலனியில் வசித்து வருபவர் பிரபு (38). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் பிரபு மற்றும் உமா மகேஸ்வரிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி தன் கணவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் […]
அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி, மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகுதான் கேரளாவிற்கு […]
கர்நாடக மாநிலத்தில் மனைவியே தன் கணவரை மரக் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெலகாவி என்ற மாவட்டத்தில் பெல்காம் அருகே உள்ள அஞ்சனா என்ற கிராமத்தில் சச்சின் மற்றும் அனிதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அனிதா வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்துள்ளார். அதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வழக்கம் […]