Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்தியதால்… கணவனை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு உயிரிழந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள இந்திரா தெருவில் சிவக்குமார்(40) மற்றும் அவரது மனைவி சுகன்யா(30) வசித்து வந்துள்ளார். சிவகுமார் தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கொரோனா என்பதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்தே குடித்துள்ளார். இதனால் சுகன்யாவிற்கும் சிவகுமாருக்கும் […]

Categories

Tech |