இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கணவன் மனைவி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலச்செரி போஸ்ட் பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அருண் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி அருண் தனது மனைவி அஞ்சுவுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து போடிமெட்டு அருகே […]
Tag: கணவன் பலி.
பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் 27 வருடங்களுக்கு முன் தன் காதலியிடம் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்ற நிலையில் அங்கு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் Altrincham என்ற நகரத்தில் வசிக்கும் 54 வயதுடைய Dr Jamie Butler-க்கு இரட்டை பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், இவர் தன் மனைவியிடம் சுமார் 27 வருடங்களுக்கு முன் தன் காதலை சொன்ன இடத்திற்கு மீண்டும் சென்று, அங்கு வைத்து மீண்டும் தன் காதலை மனைவியிடம் கூற வேண்டும் என்று […]
சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. கடந்த எட்டாம் தேதி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி உதயா தெரிவித்திருந்தார். எனினும் போலீசாரின் விசாரணையில் ரவியின் மனைவி உதயாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞருக்கும் […]