தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே தருவை குளத்தில் ஏ.எம் பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் தங்க முனியசாமி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துவாரந்தை பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகும் நிலையில், அடிக்கடி கணவன்-மனைவி 2 பேரும் சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ள நிலையில் […]
Tag: கணவன் மனைவி
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் இப்ராகிம் (60)- ஹஸ்ரா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் இப்ராகிம் காசியாபாத்தில் இரும்புக்கடை நடத்தி வந்தார். கடந்த மாதம் 22ஆம் தேதி இப்ராகிம் மற்றும் அவரது மனைவி ஹஸ்ரா கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணத்திற்காக 12 வயது சிறுவன் கூட்டாளியுடன் சேர்ந்து இப்ராகிம் மற்றும் அவரது மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது, கொலையான தம்பதியினருக்கு 12 வயது சிறுவனை முன்கூட்டியே தெரியும். இதற்கிடையில் […]
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் அடுத்த கௌதம் பேட்டை பகுதியில் வசித்துவந்தவர் சேகர். கூலி வேலை செய்துவரும் இவருக்கு அஞ்சலி என்ற மனைவியும் 2 ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் சென்ற சில நாட்களாக சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி அஞ்சலி கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார். இந்நிலையில் […]
கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியில் கந்தசாமி (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் வசித்து வரும் மாரப்பன் மற்றும் அவருடைய மனைவி சரோஜா ஆகியோருக்கும் கந்தசாமிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த நிலம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மாரப்பன் விவசாயம் செய்து வந்த 4 1/2 ஏக்கர் […]
திருமணமாகி 6 மாத ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த 22 வயதுடைய சக்திவேல் என்பவர் சென்னை மதுரவாயல் அடுத்துள்ள ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 20 வயதுடைய ஆர்த்தி என்ற பெண்ணுடன் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் இருவரும் மதுரவாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை […]
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து நாளை வேட்புமனு பரிசீலனை செய்யப்பட உள்ளது. மேலும் பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் துறைமங்கலம், அரணாரை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 21-வார்டு உறுப்பினர் பதவி […]
பெங்களூர் எல்.ஆர். நகரில் தாமஸ்-அந்தோணியம்மா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி அன்று கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தாமஸ் தனது மனைவியைக் பயங்கரமாக தாக்கியுள்ளார். மேலும் தாமஸ் சமையல் அறைக்குச் சென்று ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயை கொதிக்க வைத்து அதை தனது மனைவி மீது ஊற்றியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அந்தோணியம்மா துடித்துள்ளார். இதனைப் பார்த்த மகள் […]
செங்குன்றத்தில் மாதச் சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த கணவனும் மனைவியும் தலைமறைவாகினர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலுள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்த்த ராமச்சந்திரன்- பஞ்ச வர்ண செல்வி தம்பதியினர். இருவரும் மாத சீட்டு நடத்தினர். அவர்களிடம் 300-க்கும் மேற்ப்பட்டோர் மாதச் சீட்டு செலுத்தினர். ஆனால் மாதச்சீட்டு செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் 4 கோடி ஏமாற்றி இருவரும் தலைமறைவாகினர். அவர்கள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆவடியில் உள்ள […]
கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தில்லைஸ்தானம் உப்புமேட்டுத் தெருவில் சுரேஷ்- சுதா என்ற கணவன்- மனைவி வசித்து வந்தனர். இவர்களுக்கு சூர்யா, சுஜிதா என்ற மகள்களும், சுதர்சன் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் சூர்யா கோவையில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார். சுதர்சன் 9-ம்வகுப்பும், சுஜிதா 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இதனிடையில் சுரேஷ் தனது மாமியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது “உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே […]
தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவன்-மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள காளிச்செட்டிபட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்று பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தன்னிடம் இருந்த 3 லட்சத்தையும் சேர்ந்து 10 லட்சத்திற்கு லாரி ஒன்றை வாங்கி லோடு ஏற்றி […]
மனைவி கோபித்துகொண்டு பேசாமல் இருந்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எஸ்.முகையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி குடிபழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனையடுத்து தினமும் பெரியசாமி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதால் செல்வராணி கோபித்துகொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த பெரியசாமி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைபார்த்த […]
கணவன் மனைவி இடையே சண்டை நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதுவே சில சமயங்களில் எல்லைமீறி கைகலப்பு வரை சென்றுவிட்டால் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். மத்திய பிரதேச மாவட்டம் தாமோ மாவட்டத்தில் நடு பஜாரில் கணவன் மனைவி இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜ்புத் மற்றும் அவரது மனைவி பூர்ணா என்பது தெரியவந்துள்ளது. இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்த நிலையில் பஜார் அருகே இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த […]
மத்திய அரசின் இந்த பென்சன் திட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும் கை நிறைய பென்சன் வாங்கலாம். மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY). 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம். அடல் பென்சன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு […]
கணவன் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலம், நிஹல் விஹார் என்ற பகுதியை சேர்ந்த அனில் ஷாவ் என்பவர் தனியார் வேலைவாய்ப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி புவனேஸ்வரி. இவர் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார் என்று எண்ணி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையே […]
கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கணவன் மனைவி இருவரும் ஈகோவையும், சகிப்புத்தன்மையையும் காலணியாக கருதி வீட்டிற்கு வெளியே விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை செய்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் சசிகுமார் மீது குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தின் கீழ் அவரின் மனைவி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைக் […]
டெல்லி மாநிலத்தில் நூறு ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் தம்பதிகள் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவர் ஜிதேந்தர் என்பவரிடம் நூறு ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஜிதேந்தர் அஜித்திடம் சென்று 100 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவரை அடித்தது மட்டுமல்லாமல் பணம் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜிதேந்தர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்துள்ளார். அவருடன் […]
விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் அம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகளான ராஜலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பாக்யராஜ் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு தற்போது 2 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப […]
டெல்லியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பஹர்கஞ்சில் என்ற இடத்தில் விஜேந்தர் பால் என்ற நபர் அவரது மனைவி பிரேர்னா சைனி மற்றும் அவரது மகளுடன் வசித்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பிரேர்னா சைனி தனது 11 வயது மகளுடன் மும்பையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு […]
பீகாரில் தன் மனைவி விரும்பிய நபருடன் கணவன் திருமணம் செய்து வைத்துள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல் என்ற நபருக்கும் சப்னா குமாரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆனது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது சப்னாவுக்கு ராஜ்குமார் என்பவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சப்னாவின் குடும்பத்தார் அவரை கண்டித்தனர். ஆனால் அவர் ராஜ்குமாரை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்பதில் உறுதியாக இருந்ததார். மனைவி ஆசையை […]
மயிலாடுதுறை அருகே இடத்தை விற்பது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை மோசமாக தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்லவராயன் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான இடத்தை பாலகிருஷ்ணன் தனது சகோதரருக்கு விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனை அறிந்த அவரது மனைவி அனிதா எதற்காக இடத்தை விற்பனை செய்கிறீர்கள் ? என்று கணவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை […]
மத்திய பிரதேசத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் கரப்பான் பூச்சி தொல்லையால் 18 வீடுகளை மாற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் போபாலில் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு திடீரென ஒருநாள் மனைவி சமையல் அறைக்குள் இருக்கும் பொழுது கரப்பான்பூச்சி ஒன்று வந்துள்ளது .அதனை பார்த்து அலறி கத்திய மனைவியின் குரலை கேட்டு அனைவரும் வந்து கரப்பான் […]
மயிலாடுதுறையில் கணவன்-மனைவி உட்பட 3 பேரை சரமாரியாக தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு வடக்கு தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திநாதன் மற்றும் அவரைச் சார்ந்த 4 பேர் தமயந்தி வீட்டின் எதிரே குடி போதையில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து […]
திண்டுக்கல்லில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் சிதம்பரமும், ராஜம்மாளும் 4-வது மகனான கந்தசாமியுடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மிகுந்த பாசமும், அன்பும் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில் ராஜம்மாள் சில தினங்களுக்கு முன்பு தவறி […]
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கணவன்- மனைவியின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள வாட் மண்டலத்தின் Bussigney என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது உடலில் குண்டு பாய்ந்து உயிரற்ற நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் கிடந்துள்ளது. அவர்கள் இருவரும் கணவன் […]
கோவை மாவட்டத்தில் கணவன் இறந்த அடுத்த நொடியே மனைவியும் மயங்கி விழுந்து உயிர் இழந்தது சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குளத்துபாளையத்தைச் சேர்ந்த சிவன் கோயில் வீதியில் ராமமூர்த்தி சரோஜினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். ராமமூர்த்தி கோர்ட் ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் இவர்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்து வந்த […]
உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது கணவன் தனது நாக்கை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பவரும் அவரது மனைவி நிஷா என்பவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ் தனது மனைவியுடன் சண்டையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிஷா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சனிக்கிழமை […]
உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி ஒருவர் , தன் கணவனை நடுரோட்டில் துரத்தி துரத்தி அடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த அட்னன் – ஆயிஷா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி ஆயிஷாவுக்கு கணவரின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதோடு அக்கம்பக்கத்தினர் கணவரை பற்றி தவறாக கூறியுள்ளனர். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை […]
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள். ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார். எழுபத்தைந்து வயதில்… ஆதரவு இன்றி நிக்குது மனசு.. நாற்பத்தைந்து வருடம்… ஒரு நாளாவது அவளை கொண்டாடியிருக்கலாம்… என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடியிருக்கலாம்.. அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம் ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி […]
மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் குடிபோதையில் மனைவியின் கை கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் சிசோடியா என்பவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. சங்கீதா இந்தூரில் உள்ள தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் அங்கேயே தங்கி விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சிசோடியாவிற்கு மனைவி சங்கீதா யாருடனாவது தொடர்பில் இருப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது . இந்த […]
புதுச்சேரி மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏழுமலை(33) என்பவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம்(22) என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலை வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியத்தின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போது ஏழுமலையின் குடும்பத்தினர் சிவ பாக்கியத்தை இறுதி சடங்கிற்கு தாமதமாகவே அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற […]
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் காணாமல் போன பெண்ணை அவரது கணவர் இன்று வரை கடலுக்கடியில் தேடிக் கொண்டிருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வந்தனர். அந்த சுனாமியின் போது, Yasuo Takamatsu என்பவரது மனைவி yuko அங்குள்ள மலைப்பகுதியில் அமைந்திருக்கும் வங்கியில் வேலை செய்து வந்தார். மலைப்பகுதியில் இருப்பதால் தனது மனைவிக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்று Yasuo […]
குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் 4வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அருகே மாத்தூர் தனியார் குடியிருப்பில் தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இலக்கியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 வயதில் இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். ஓரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தினேஷ் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு […]
சீனாவில் விவாகரத்து கேட்ட கணவரிடம் மனைவி செய்த வேலைக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் சென் என்ற நபர் வேங் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் சீனாவில் தலைநகரமான பெய்ஜிங் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவாதத்தில் வேங்கிற்கு விருப்பமில்லை. முதலில் அவர் தயங்கினார். அதன் பின்னர் தனக்கு பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என்று மனதில் […]
லண்டனில் ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை கொன்ற கணவருக்கு நாளை தண்டனை வழங்கப்படவுள்ளது. லண்டனில் உள்ள எட்மன்ட் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஹுசைன் யூசுப் இகல் – மர்யன் இஸ்மாயில். கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ஹுசைன் சாலையில் சென்ற ஒருவரை அழைத்து நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் ஹுசைனின் வீட்டிற்கு விரைந்து வந்து […]
முன்விரோதம் காரணமாக கணவன்-மனைவி இருவரையும் வீடு புகுந்து தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தரசன் என்பவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சேகரின் மீது முத்தரசனுக்கு கடும் கோபம் எழுந்தது. இதையடுத்து முத்தரசன் அவரது உறவினர்கள் 3 பேரை சேர்த்துக் கொண்டு சேகரை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அப்போது அவர்களை தடுக்க முயன்ற சேகரின் […]
நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள எருமப்பட்டி வரதராஜபுரம் பகுதியில் 49 வயதான விவசாயி நடேசன் மற்றும் 43 வயதான அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் வசித்துவந்தனர். இவர் மனைவிஎம்.எஸ்.சி. பி.எட். படிப்பை முடித்துள்ளார் . இவர்கள் இருவரும் பரமத்தி அசோசியேஷன் பகுதிக்கு உட்பட்ட பெட்ரோல் பங்க் பின்புற பகுதியில் வாடகை வீட்டில் வாழ்ந்தனர். அவரது மனைவி விஜயலட்சுமி ஆசிரியர் பணிக்காக தமிழக […]
அமெரிக்காவில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் நடுக்காட்டில் குழந்தைகளை விட்டுச் சென்றதால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ்-எமி ஹாரிசன் தம்பதியினர். இவர்கள் தங்களுடைய 7 வயது சிறுவன் மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் மிசிசிப்பி வழியாக டிராக்டர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே போதைப்பொருள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டது. இதனால் எமி வண்டியிலிருந்து […]
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இளமையின் ஒரு கட்டத்தில் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் இணைந்து, குழந்தை செல்வத்தை பெற்று வாழ்வதே ஒரு முழுமையான இல்லற வாழ்வு வாழ்வதற்கு அர்த்தமாகும். அதிலும் இக்காலத்தில் பிள்ளைப்பேறு கிட்டாத தம்பதிகள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு ஆண் மற்றும் பெண் இருவரின் உடல் குறைபாடுகள் காரணமாக இருக்கிறது. அப்படி அதிகளவு ஆண்களை பாதிக்கும் ஒரு குறைபாடு தான் ஆண்மை குறைவு. ஆண்மை குறைபாட்டை உள்ளடக்கிய […]
கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி அருகில் வண்டிக்காரன் தோட்டப் பகுதியில் சுதர்சன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா எனும் மனைவி இருந்துள்ளார்.சுதர்சன் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இவர்களது வீட்டின் அருகாமையில் வசித்து வந்தார். இந்நிலையில் சத்யாவிற்கும் ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. […]
சென்னையில் வீட்டின் குளியல் அறையில் வெந்நீர் போடுவதற்காக ஹீட்டர் ஸ்விச் போடும்போது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த அய்யம்பாக்கம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு சசிகலா எனும் மனைவியும் விகாஸ் என்ற மகனும், ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். சிறுவர்கள் இருவரும் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது […]
தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து […]
தந்தை ஒருவர் தன் குழந்தையை ஒரு வருடம் கழித்து பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள kent நகரை சேர்ந்தவர் benjamin biendera (27) . இவரது மனைவியான kristina nobis (34). ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர்களது மகன் immanual biendera . இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டதால் kristina தனது மகனுடன் பெஞ்சமினை வார இறுதி நாட்களில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இநிலையில் கடந்த வருடம் kristina மகனுடன் […]
சென்னையில், கள்ளக்காதல் விவகாரத்தில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளியை எழுப்பி, 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பலமுறை எச்சரித்தும், இளவரசனின் மனைவியை சந்திப்பதை அவர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் இளவரசன் வீட்டில் இல்லாதபோது, அவரது மனைவியை பார்க்க சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இதனால் […]
விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]
கோவை அருகே ஆள்மாறாட்டம் செய்ய ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை, சுந்தராபுரம் சிட்கோ பகுதியில் வசித்து வரும் தம்பதி ராஜவேல்-மோகனா. இவர்கள் இருவரும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்கள் மீது நிதி நிறுவன மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்ப எண்ணிய ராஜவேல் தன் மனைவி இறந்து விட்டதாக போலி […]
கணவருக்கு தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பழகி வந்த பெண் அவர்களாளேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாகுடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி-முப்பிடாதி தம்பதியினர் இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளான். முத்துப்பாண்டி சுமைதூக்கும் தொழிலுக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்றுவிடுவார். கணவன் வேலைக்கு சென்றதும் முப்பிடாதி அதே பகுதியை சேர்ந்த ஆண்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதியுடன் பழகி வந்த சிலருக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட நேற்று முப்பிடாதி இருவர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருக்கும் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்காளை-கலையரசி தம்பதியினர். 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தம்பதியினருக்கு ஹரிஷ் குமார், கிஷோர் கிஷோர் குமார் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் கட்டட வேலை செய்துவரும் நிலையில் மேலபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மனைவியின் திருமணம் […]
மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கராஜ்-ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் இதுவரை குழந்தை இல்லை. ருக்மணி மிகுந்த அழகுடன் இருந்ததால் அவரது கணவர் தங்கராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். இந்நிலையில் மதுபோதையில் நேற்று முன்தினம் தங்கராஜ் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். […]
மருத்துவமனையில் இருக்கும் கணவனை பார்க்க ஆசையுடன் சென்ற மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை அயனாவரம் செல்லும் சாலையில் கீழ்ப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தில் மாநகராட்சி பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் அதில் பயணித்து கொண்டிருந்த பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மிஜா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […]
தற்கொலை செய்துகொண்டமனைவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கணவன் உடலை வாங்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே இருக்கும் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து நடத்துனராக அருணாச்சலம். இவருக்கும் உறவினர்களான வாசுகி என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வாசுகி தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று வாசுகி […]