Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

65 ஆண்டுகால திருமண வாழ்க்கை…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு…. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் பகுதியில் விவசாயியான கே.பி கிருஷ்ணமூர்த்தி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாவித்திரி(60). இந்த தம்பதியினருக்கு கன்னியப்பன் என்ற மகனும், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தியும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் வயது முதிர்வு காரணமாக கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். அவரது தோட்டத்திலேயே உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த சாவித்திரி நேற்று மதியம் உயிரிழந்தார். கணவரின் உடல் எரியூட்டப்பட்ட இடத்திற்கு அருகிலேயே சாவித்திரியின் உடலும் எரியூட்டப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சாவிலும் இணைபிரியாத தம்பதி”…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழப்பு….. பெரும் சோகம்….!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பெரிய வாடியூர் கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாயி அம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், 5 மகள்களும் இருக்கின்றனர். கடைசி மகளான நாகேஸ்வரி மட்டும் சுப்பிரமணியத்தின் வீட்டு அருகில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சுப்பிரமணியத்தின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த போது மன […]

Categories

Tech |