விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ் தெருவில் கார்த்திகேயராஜா அருணா மகா ஸ்ரீ தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் அருணா போலீசருக்கு எழுதிய கடிதத்தில், 5 லட்ச ரூபாய் கடன் தருவதாக கூறி மகாராஜா என்பவர் எங்களிடம் இருந்து முன்பணம் வாங்கினார். ஆனால் அவர் முன்பணத்தை திருப்பி தராமலும், கடனை தராமலும் எங்களை ஏமாற்றிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாராஜாவை பிடித்து விசாரித்தனர். […]
Tag: கணவன் மனைவி தற்கொலை
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு புஷ்பரோகிணி(19) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி தனது மகளுக்கும், பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தார். அதன்படி நாளை அவர்களுக்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து கொண்டிருந்தனர். நேற்று […]
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கணவன்-மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் சதீஷ்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபரான இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவருக்கும் மாம்பலம் ரெயில் […]
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நோட்டக்காரன் புளியமர தெருவில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறனர். இதனையடுத்து குபேந்திரன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. மேலும் […]
மங்களூரை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கம்பாடியைச் சேர்ந்த தம்பதிகள் ரமேஷ்(45)- குணா(35). இந்நிலையில் நீரிழிவு நோயாளியான ரமேஷ்க்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் போய் உள்ளது. இதனால் தனக்கு கொரோனா வந்து விடும் ஏதோ என்று அஞ்சிய ரமேஷ், தனக்கு கொரோனா இருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து […]
எட்டு மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன். கரூரை பூர்விகமாக கொண்ட பாலமுருகன் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கும் ஈரோடுமாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த கவிதா என்பவருக்கும் இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவிதா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் தனது மனைவியுடன் பாலமுருகனின் வீட்டிற்கு அருகில் வசித்து […]
சிறிய சந்தேகத்தால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துள்ள அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் குப்பம்மாள் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கதிர்வேல்- மணிமேகலை. இவர்களுக்கு அக்ஷயா(8), நிவாஸினி (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கதிர்வேல் அந்த பகுதியில் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கதிர்வேல் நடத்தையில் அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் தகராறு வந்துள்ளது. இதையடுத்து அனைவரும் தூங்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சிறிது நேரத்தில் […]
கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் கிராப்பட்டியிலுள்ள சின்கோ காலனி 2வது தெருவில் வசிக்கும் தம்பதிகள் மோகன்தாஸ்(70)-சுமதி(64). மோகனதாஸ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று இத்தம்பதியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். சந்தோசமாக தீபாவளியை கொண்டாடி விட்டு அவர்கள் வீட்டிற்குள் சென்று தூங்க சென்று விட்ட நிலையில் காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் […]