Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கதி…. போலீஸ் விசாரணை….!!

நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதியதில் கணவன்-மனைவி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி முனீஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரசேகரின் இருசக்கர வாகனத்தோடு மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சந்திரசேகர் மற்றும் முனீஸ்வரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-கார் மோதல்… கணவன் மனைவி படுகாயம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் தேனியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது சின்னமனூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அந்த காரை புலிக்குத்தியில் வசித்து வரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்தபோது …. திடீரென்று தீ பற்றி எரிந்த வீடு …. கணவன்-மனைவி படுகாயம் …!!!

குடிசை வீடு தீ பற்றி எரிந்ததில் கணவன்-மனைவி  இருவரும் படுகாயம் அடைந்தனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில்  வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த சோழவரம் ரைஸ் மில் தெருவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் மரம் வெட்டும் தொழிலாளியான  மணி என்பவர் குடிசை கட்டி அவரது மனைவி மஞ்சுளாவுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில்  தூங்கிக் கொண்டிருந்தபோது அருகில் சிம்னி விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சிம்னி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வழியா வரக்கூடாது… கணவன் மனைவி இருவருக்கும் பலத்தகாயம்… ரயில்வே ஊழியர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் இடதகராறு காணமாக கணவன் மனைவி இருவரை அரிவாளால் தாக்கிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை அடுத்துள்ள தேவராயபுரம் பகுதியில் சிவகுமார்(46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி வனிதா(40). இந்நிலையில் விவசாயியான சிவகுமாருக்கு முட்டாஞ்செட்டி செல்லும் சாலையில் 75 சென்ட் நிலம் உள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் ரயில்வே ஊழியரான சுதாகர்(45) என்பருடைய 60 சென்ட் நிலம் சிவகுமார் நிலம் அருகில் உள்ளது. இதனைத்தொடர்ந்து சிவகுமார் மற்றும் […]

Categories

Tech |