Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை…”காவலரின் மனைவியே போலீசில் புகார் கொடுத்த அவலம்”….!!

வாழப்பாடியில்  மனைவியை பெற்றோர் வீட்டிலிருந்து பணம்,நகையை வாங்கி வருமாறு துன்புறுத்திய கணவன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சூர்யவர்மா ,சென்னையில் மாநகர காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வாழப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத வந்த,கடலூரை சேர்ந்த 24 வயதுடைய சற்குணா என்ற இளம் பெண்ணும், சூர்யவர்மாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 5 மாதத்திற்கு […]

Categories

Tech |