வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் ஓட்டுநரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் சசிகலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது தாயார் தங்கதாய், தந்தை ராமன், சகோதரி மாலதி, மாலதியின் கணவர் கிங், […]
Tag: கணவருக்கு ஆயுள் தண்டனை
அமெரிக்காவில், ஒரு நபர் தன் மனைவிக்கு சாப்பாட்டில் போதைப்பொருளை கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் டேவிசன் நகரில் வசிக்கும் ஜேசன் ஹரிஸ், என்பவரின் மனைவியான கிறிஸ்டினா டேவிஸ், கடந்த 2014 ஆம் வருடத்தில் மர்மமாக மரணமடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கிறிஸ்டினா அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்திருக்கிறது. எனினும் கிறிஸ்டினாவிற்கு போதைப் பழக்கம் கிடையாது என்று […]
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள முத்துபட்டியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற அமுதராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துகுமார் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்துகுமார் அமுதராணியை கத்தியால் குத்தி மனைவியை கொலை செய்துள்ளார். இதுகுறித்து அமுதராணியின் தந்தை கமுதி காவல்நிலையத்தில் […]