Categories
தேசிய செய்திகள்

கொடுத்து வச்சவன்டா…. கணவருக்காக பாசக்கார மனைவி…. செய்த காரியம் என்ன தெரியுமா…??

பெண் ஒருவர் தன் கணவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் ஏற்கனவே ஒருவரை காதலித்துள்ளதால் தனது மனைவியிடம் விவகாரத்து வாங்காமலே காதலியுடன் வாழலாம் என்று நினைத்துள்ளார். இது அவருடைய மனைவிக்கு தெரியவந்துள்ளது. இப்படி வாழ்வது சட்டப்படி நியாயம் இல்லை என்று நினைத்த அந்த பெண் தன் கணவருக்கு விவாகரத்து […]

Categories

Tech |