Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமணம் விவகாரம் – கணவருடன் செல்ல அனுமதி

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கல்லூரி மாணவியை திருமணம் செய்த தொடர்பான வழக்கில் மாணவி சௌந்தர்யா கணவர் பிரபுயுடன் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எ.ல்.ஏ திரு. பிரபு தியாகத் துர்க்கத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் மகள் சௌந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சௌந்தர்யாவின் காதலை பெற்றோர் ஏற்காததால் அவரை வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதை கண்டித்து சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |