Categories
உலக செய்திகள்

உதவிக்கு அழைத்த பெண்ணிடமே… அத்து மீறிய போலீசார்… குற்றத்தை நிரூபிக்க போராட்டம்…!!!

கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் உதவிக்கு அழைக்கப்பட்ட போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல்தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேட் என்ற இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கேட் தனது கணவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரி Brian Burkett அந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி அவரின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணையும் வாங்கியுள்ளார். இதனையடுத்து பெண்ணுக்கு குறுந்தகவல் […]

Categories

Tech |