Categories
தேசிய செய்திகள்

அடிக்கடி தகராறு….. ஆத்திரத்தில் கணவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி…. பெரும் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனை எதிரில் வசித்து வருபவர் கார்த்திக் (29). இவர் மொத்தமாக கட்டுமானப் பொருள்களை வாங்கி சில்லரை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு சத்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 5ஆம் தேதி அதிகாலை இருவருக்கும் இடையே […]

Categories

Tech |