Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன…. ரச்சிதா கணவரை பிரிய இதுதான் காரணமா…. சர்ச்சைக்குரிய ஷாக்கிங் உண்மை…. இதோ….!!!

சீரியல் நடிகை ரச்சிதாவுக்கும்,    தினேஷ்க்கும் சட்டப்படி விவாகரத்து செய்யப்போவது உறுதி.  சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமா மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட  நாயகி நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைய இரண்டாவது பாகத்தில் யார் மீனாட்சியாக நடிப்பார் என அப்போது அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்படி ஒரு வேடத்தில் நடிக்க தொடங்கி இப்போது தொடர்ந்து நிறைய சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி தற்போது விஜய் டிவியின் “பிக் பாஸ் […]

Categories

Tech |