Categories
இந்திய சினிமா சினிமா

அடேங்கப்பா…. நடிகை பூர்ணாவை பரிசு மழையில் நனைய வைத்த கணவர்…. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்….!!!

மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இவர் தமிழில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். இதனயடுத்து, இவருக்கும் தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் துபாயில் நடைபெற்றதாக திருமண புகைப்படங்களை பூர்ணா பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்த பூர்ணாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் குணமடைந்து விட்டீர்கள்…. வீடு திரும்பிய பிரபல நாட்டு சபாநாயகரின் கணவர்…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில்  சபாநாயகரின் கணவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சபாநாயகரான  நான்சி பெலோசி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தைவானுக்கு பயணம் செய்தார். இதனால் அவர் சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி நான்சி பெலோசியின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரது கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை […]

Categories
தேசிய செய்திகள்

என்னை விட்டுட்டு அவக்கூட ஷாப்பிங் கேக்குதோ?…. கணவரை வெளுத்து வாங்கிய மனைவி…. வெளியான வைரல் வீடியோ….!!!!

உத்திரப்பிரதேசம் காஜியாபாத்தை சேர்ந்த மணீஷ்திவாரி என்பவர் தன் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் வந்துள்ளார். இதையடுத்து அவர் ஒவ்வொரு கடையாக ஏறி தன் காதலிக்கு வேண்டிய பொருட்களை ஆசையாக வாங்கிக்கொடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத வகையில் திவாரியின் மனைவியும் தன் தாயாருடன் ஷாப்பிங் வந்திருந்தார். அதுமட்டுமின்றி திவாரி தன் காதலியுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அதே கடைக்குள் அவரின் மனைவியும் உள்ளே வந்துவிட்டார். அப்போது தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஷாப்பிங் […]

Categories
தேசிய செய்திகள்

கணவரின் வருமானத்தை தெரிந்துகொள்ள…. மனைவி போட்ட சூப்பர் பிளான்…. என்னென்னு நீங்களே பாருங்க?…..!!!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சஞ்சு குப்தா என்பவர் 2018-19, 2019-20 போன்ற நிதி ஆண்டுகளில் தன் கணவர் பெற்ற வருமானம் என்ன என்பதை அறிந்துகொள்ள தகவலறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்டிருக்கிறார். பரேலியிலுள்ள மத்திய பொது தகவல் மையமான CPIO-ம், வருமான வரித்துறை அதிகாரியும் முதலில் சஞ்சு குப்தா கேட்ட தகவலை கொடுக்க மறுத்துள்ளனர். ஏனென்றால் அவரது கணவருக்கு அதில் உடன்பாடு இல்லாததால் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். அதன்பின் சஞ்சு குப்தா FAA எனும் மேல்முறையீட்டு ஆணையத்திடம் தன் கணவரின் […]

Categories
தேசிய செய்திகள்

நீ கருப்பா இருக்க!… கடுப்பான மனைவி…. கணவருக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!

சத்தீஷ்கரின் துர்க் மாவட்டத்தில் அம்லேஷ்வர் கிராமத்தில் ஆனந்த் சோன்வானி (40) வசித்து வந்தார். இவருக்கு சங்கீதா சோன்வானி(30) என்ற மனைவி இருந்தார். கருப்பு நிறத்துடன் காணப்பட்ட மனைவியை தொடர்ந்து, அழகாக இல்லை எனக்கூறி கணவர் ஆனந்த் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக ஒருக்கட்டத்தில் கோபமடைந்த மனைவி கோடாரியால் அவரது கணவரை வெட்டி கொன்றுள்ளார். மேலும் கணவரின் மர்மஉறுப்பை அறுத்திருக்கிறார். இருப்பினும் அடுத்தநாள் யாரோ சிலர் தன் கணவரை கொன்றுவிட்டனர் என கிராம வாசிகளிடம் தவறான தகவலை கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கணவருக்கு “கரண்ட் ஷாக்”…… காதலனுக்கு போன் கால்….. ரெக்கார்டிங்க்கில் சிக்கி கொண்ட சம்பவம்….!!!!

கணவருக்கு கரண்ட் ஷாக் கொடுத்துவிட்டு காதலுனுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம், ஷேல்கேதா கிராமத்தைச் சேர்ந்தவர் மன்வேந்திரா. அவருக்கு மார்ச் 26ஆம் தேதி திருமணம் ஆன நிலையில் ஏப்.9ஆம் தேதி அவர் மின்சாரம் தாக்கி மயங்கிவிட்டதாக, அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உறவில் விருப்பமில்லை…. கணவனுக்கு பாலியல் பொம்மையை பரிசளித்த மனைவி….!!!!

இங்கிலாந்து நாட்டின் வார்விக்‌ஷ்ரின் நகரை சேர்ந்தவர்கள் காலன்ம் பிளாக்(28), ஷார் கிரே(23) தம்பதி. கணவர் காலன்ம் பாலியல் ரீதியிலான உறவை அதிகம் விரும்பும் நபராவார். ஆனால், சிலநேரங்களில் அவரது மனைவி ஷார் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், தனக்கு ஆர்வம் இல்லாதபோது தன் கணவர் விரும்பும் பட்சத்தில் அவரது விருப்பத்தை நிறைவு செய்வதற்காக ஷார் கிரே தன்னை போன்ற உருவம் கொண்ட பாலியல் பொம்மையை தனது கணவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்களுக்கு கிடைத்த வரம் நீங்க….. ஆனா சீக்கிரமே…. கணவர் பற்றி மீனா உருக்கமான பதிவு….. கண்ணீரில் ரசிகர்கள்…..!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் சில வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் 13ம் திருமண நாள் கொண்டாட வேண்டிய நேரத்தில், கணவரை இழந்து இப்படி துயரத்தில் இருக்கும் மீனா சமூக வலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். “எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள், ஆனால் மிக சீக்கிரமே எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டீர்கள். ஆனால் எப்போதும் என் இதயத்தில் இருப்பீங்க. உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking : கணவர் மரணம்…..! நடிகை மீனா உருக்கமான அறிக்கை…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவரின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் நுரையீரலில் தொற்று தீவிரமானதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் நுரையீரல் தானம் கிடைக்க தாமதமானது. இதற்கிடையே ஜூன் 28ஆம் தேதி இரவு 7 மணி அளவில் […]

Categories
உலக செய்திகள்

“எனது கைதேர்ந்த கணவர் விற்பனைக்கு”….. பணம் சம்பாதிக்க மனைவி போட்ட பக்கா பிளான்…. வைரல் சம்பவம்….!!!!

பிரிட்டனை சேர்ந்த லாரா யங் என்பவர் தனது குடும்ப வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக ‘Rent My Handy Husband’ (எனது கைதேர்ந்த கணவர் விற்பனைக்கு) என்ற தலைப்பில் ஒரு இணையதளத்தை தொடங்கினார். லாராவின் கணவர் ஜேம்ஸ் ஒரு கலை நிபுணர். தேவை இல்லை என்று தூக்கிப் போடும் பொருட்களை வைத்து கலைப்பொருட்களை தயாரிப்பார். இப்படி அவர்கள் வீட்டில் அலங்காரம் செய்து வீட்டை தூய்மையாக எப்போதும் வைத்துக் கொள்வார். தோட்டத்தை பராமரிப்பது உள்ளிட்ட பல வேலைகளை ஜேம்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்…..! “நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்”….. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்ற அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த சபாநாயகரின் கணவர்… கைது செய்த காவல்துறையினர்…!!!

அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரின் கணவரான பால் பொலோசி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் கைதாகியிருக்கிறார். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பொலோசி என்பவரின் கணவரான பால் பொலோசி, நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் காவல்துறையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவரின் வாகனம் வேகமாக வந்ததால் காவல்துறையினரை வழிமறித்தனர். அதன்பின்பு, சபாநாயகரின் கணவர் தான் வாகனத்திற்குள் இருக்கிறார் என்பதை  காவல்துறையினர் தெரிந்து கொண்டனர். அவர் அதிகமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளாக இல்லை…. கடத்தப்பட்ட ஆண் குழந்தையை…. விலைக்கு வாங்கிய மனைவி கைது… வேதனையில் கணவன் எடுத்த சோக முடிவு..!!

சென்னையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டுக் கொண்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் ஒரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்த 49 வயதான தங்கவேல் என்வருக்கு 40 வயதில் சவீதா என்ற மனைவி உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் தங்கவேல்  ஊழியராக பணியாற்றி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தைபுலியின் பிடியில் சிக்கிய கணவர்…. துணிச்சலுடன் செயல்பட்ட மனைவி…. பகீர் சம்பவம்…..!!!!!

மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் பர்னர் தாலுகா தரோடி கிராமத்தில் கோரக் தஷ்ரத் பவடே- சஞ்சனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். சென்ற 25-ஆம் தேதி நள்ளிரவு சஞ்சனா வீட்டிற்குள் உறங்கிக்கொண்டு இருந்தார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்து கண் விழித்த அவர் தன் வீட்டிற்கு வெளியே சிறுத்தைப்புலி ஒன்று நடமாடுவதை பார்த்தார். உடனே தன் வீட்டிற்கு வெளியே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த கணவரின் நினைவு அவருக்கு வந்தது. இதனால் சிறுத்தைப்புலியால் தன் கணவருக்கு ஆபத்து நேரலாம் என்று உணர்ந்துகொண்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. கணவருடன் மீனாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா….? செம வைரல்….!!!

மீனாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை […]

Categories
மாநில செய்திகள்

யாருடா நீ…? சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் கிடந்த நபர்…. கணவர் பரபரப்பு புகார்…!!!

திமுகவின் முன்னாள் எம்பியான சசிகலா புஷ்பா உட்பட மூன்று நபர்கள் மீது அவரின் 2-ஆம்  கணவர் ராமசாமி அளித்த புகாரின் படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் இரண்டாம் கணவர் ராமசாமி தெரிவித்த புகாரின் படி, காவல்துறையினர் விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதா, தஞ்சாவூரை சேர்ந்த ராஜா மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தன் புகாரில் தெரிவித்திருப்பதாவது, மதுரை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியிடம் வலுக்கட்டாயமான உறவு குத்தமா?…. ஸ்மிரிதி இராணியின் பதில்…..!!!!

மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்மிரிதி இராணி, “நாட்டில் நடக்கின்ற ஒவ்வொரு திருமணத்தையும், வன்முறை திருமணம் என்று கண்டிக்க வேண்டியது இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பவர் என கருதுவதும் நல்லது அல்ல. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் விரிவாக விவாதிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

10 வருடம் நோயாளியாக இருந்த மனைவி…. அவரையும் கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை…. பெரும் சோகம்….!!!!

கேரள மாநிலம் ஆலப்புழா குட்டநாடு பகுதியில் வசித்து வருபவர் ஜோசப் – லீலாம்மா தம்பதியினர். இவர் ஒரு விவசாயி. இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் 5 பேரும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் இருக்கின்றனர். இந்நிலையில் லீலாம்மா உடல்நிலை பாதித்து சுமார் 10 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார். மனைவியை ஜோசப் தான் பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தினால் மனைவியை சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் நேற்று வீட்டு சுற்றுப்புற […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை மீறிய முதியவர்…. மனைவியின் பிறப்புறுப்பை கடித்து…. பல்செட்டை பிடுங்க உத்தரவு…. பெரும் அதிர்ச்சி….!!!!!

மத்திய பிரதேச மாநில பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் குஜராத்தைச் சேர்ந்த கிரிஷ் குமார் சோனி(67) என்பரை கடந்த அக்டோபர் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்னை விட அவரது கணவர் 27 வயது மூத்தவர் ஆவார். இருவருக்குமே இது 2வது திருமணம். திருமணத்திற்கு பின் அப்பெண் குஜராத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முதலிரவு அன்று வயதான கணவர் தன்னுடைய பிறப்புறுப்பு உட்பட தனது உடல் முழுவதும் கடித்து […]

Categories
சினிமா

“எனக்கு விவாகரத்து வேணும்…” அடம்பிடிக்கும் பிரபல நடிகை….மீண்டும் சேர துடிக்கும் மாஜி கணவர்….!!

நடிகை கிம் கர்தாஷியனுடன் சேர்ந்து வாழ முன்னாள் கணவரான கன்யே வெஸ்ட் விருப்பப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நடிகையும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியனும், ராப்பர் கன்யே வெஸ்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் கிம் கன்யேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். தனக்கு விரைவில் விவாகரத்து அளிக்குமாறு சிறப்பு கோரிக்கையும் விடுத்திருக்கிறார். கிம் கன்யேவை விட்டு பிரிந்தால் போதும் என்றிருக்கிறார் . ஆனால் கன்யேவோ மீண்டும் கிம்முடன் சேர்ந்து வாழ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவருடன் காஜல் அகர்வால் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்……. இணையத்தில் வைரல்……!!!

காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2020 ஆம் வருடம் இவர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். தற்போது, இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமான […]

Categories
உலக செய்திகள்

தோழியை நம்பி வீட்டில் அடைக்கலம் கொடுத்த பெண்.. குழந்தையால் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை..!!

அரிசோனாவில் தோழியை நம்பி வீட்டில் தங்கவைத்த பெண்ணிற்கு கணவரின் சுயரூபம் தெரியவந்துள்ளது. அரிசோனா நாட்டில் வசித்து வந்த 28 வயது இளம் பெண்ணான Hailey Custer-க்கு கணவரும், ஒரு மகனும் உள்ளனர். Hailey Custer, போதை பொருளுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவரின் நெருங்கிய தோழியும் அவ்வாறு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததால் அவரை, Hailey தன் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரின் தோழி கர்ப்பமடைந்திருக்கிறார். அவருக்கு யாரும் உதவி செய்யாததால், Hailey தன் […]

Categories
தேசிய செய்திகள்

உடல்நிலை சரியில்லாத மனைவியை…. ஊசி போட்டு கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உடல்நிலை சரியில்லாத மனைவியை ஊசி போட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ராமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் சன்னேசப்பா என்பவரின் மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மருத்துவரான சன்னேசப்பாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரை பல ஆண்டுகளாக அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி ஷில்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலை செய்த கணவனுக்காக பிக் பாஸ் பவானி செய்திருக்கும் காரியம்…. ஆச்சர்யம் அடைந்த ரசிகர்கள்….!!

பிக்பாஸ் போட்டியாளர் பவானி தனது கணவனின் பெயரை பச்சை குத்தியதை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.  இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வந்தனர். அந்த வகையில், பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசினார். அவருடைய கணவர் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்வார் […]

Categories
தேசிய செய்திகள்

ரூமில் நள்ளிரவில் நடந்த கொடுமை.. ரெய்டு என்ற பெயரில் தொழிலதிபரை அடித்தே கொன்ற போலீசார்.. கதறிய மனைவி…!!!

தொழிலதிபர் ஒருவர் ஓட்டல் அறையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் போலீசார் அவரை அடித்து கொலை செய்துவிட்டு ஓட்டல் ஊழியர்களின் உதவியுடன் அதனை மறைத்ததாக இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 38 வயதாகும் மனிஷ் குப்தா என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தனது நண்பர் சிலருடன் கோரக்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதுபோதையில் அடிபட்டு இறந்து […]

Categories
தேசிய செய்திகள்

வீட்ல என் புருஷன் தொல்லை தாங்க முடியல… அவர சீக்கிரம் ஆபீஸ்க்கு கூப்பிடுங்க… சிஇஓக்கு மெயில் போட்ட மனைவி…!!!

என் கணவரை விரைவில் அலுவலகத்திற்கு அழையுங்கள் என்று கூறி மனைவி சிஇஓவிற்கு மெயில் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சேர்மன் ஹர்ஸ்கோன்கா, இவர் தனது டுவிட்டரில் வித்தியாசமான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மனைவி தனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் தன் கணவரை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிடும்படி கேட்டிருந்தார். இது குறித்து அந்தப் பெண் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவரின் ஆதரவோடு…. சினிமாவில் பெரியளவு சாதிப்பேன்…. நடிகை காஜல் அகர்வால் நம்பிக்கை ….!!!

நடிகை காஜல் அகர்வால் கணவரின் ஆதரவோடு சினிமாவில் பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் நண்பர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ளும்போதும் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், […]

Categories
மாவட்ட செய்திகள்

‘ப்ரீ பயர்’ விளையாடியதை திட்டிய மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் அருகே கணவன் ஃப்ரீ பயர் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக பாடம் பயின்று வருகின்றனர். ஆன்லைன் வகுப்புகளை விட மாணவர்கள் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் கேமிற்காக செல்போன்களில் நேரத்தை செலவிடுவதாக அண்மையில் ஆய்வு ஒன்றும் தெரிவித்தது. பிரீ பையர் கேமின் காரணமாக பல மாணவர்கள் மன […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிக்கினால் அடுத்த நிமிடமே…. ஷில்பா ஷெட்டி கைது… போலீசார் அறிவிப்பு…!!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]

Categories
தேசிய செய்திகள்

5 மாதத்தில் ரூ.1.17 கோடி… சம்பாதித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்… போலீசார் தகவல்…!!!

ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ளார். இவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச பட வழக்கில் விசாரணை நடத்த மேலும் 3 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 17 லட்சம் சம்பாதித்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..? இளைஞரை கத்தியால் குத்திய கணவர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவரை கத்தியால் சரமாரியாக தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Muzffarghar என்ற கிராமத்தில் வசித்து வந்த Abdul Qayum என்பவரது மனைவிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த Muhammad Akram என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பழக்கத்தால் இருவரும் அடிக்கடி நெருங்கி பேசி வந்துள்ளனர். இதையறிந்த Abdul Qayum-க்கு பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த வியாழக்கிழமை அன்று Abdul Qayum தனியாக நடந்து சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில்… இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

31 வயதான இளம்பெண் ஒருவர் தனது கையில் குழந்தை கொண்டு ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமன்பூரில் உள்ள ஜூலப்பள்ளியைச் சேர்ந்த அருணா என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பிரவீன் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார். சில ஆண்டுகளாக இவர்களுக்கு போதிய வருமானம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் சொன்னால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்…. காஜல் அகர்வாலின் அதிர்ச்சி பதில்…!!!!

கணவர் சினிமாவில் இருந்து விலகி விடு என்று கூறினால் நிச்சயம் விலகி விடுவேன் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் அஜித், விஜய், கமல், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது பாரிஸ் பாரிஸ், சினாமிகா, இந்தியன்2, ஆச்சர்யா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சல் என்பவரை திருமணம் செய்தார். அதற்கு பின்னும் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை மனிஷாவின் கணவரை பார்த்துள்ளீர்களா…? வெளியான அழகிய புகைப்படம்….!!!

பிரபல நடிகை மனிஷா யாதவ் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இதை தொடர்ந்து அவர் ஜன்னலோரம், ஒருகுப்பைகதை, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வார்னிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை மனிஷா தனது கணவருடன் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கணவருடன் காஜல்அகர்வால்…. அவரா இவர் என்று ரசிகர்கள் கமெண்ட்…!!!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது திறமையான நடிப்பிற்க்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை காஜல் அகர்வால் தற்போது வெப் சீரிஸில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபரான கௌதம் என்பவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவர் என்ன விட்டு போயிட்டாரா…? இறப்பை மறைத்த மகன்கள்… தம்பதியினருக்கு நடந்த துயரம்…!!

தென்காசியில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர் இறந்தவுடன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரன் கோட்டை கிராமத்தில் 74 வயதான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 72 வயதான ஜிஜிபாய் என்ற மனைவி இருந்துள்ளார். சண்முகவேல் மற்றும் ஜிஜி பாய் ஆகிய இருவரும் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார், சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் சண்முகவேலின் மகன்கள் பாலமுருகன் தற்போது தலைமை ஆசிரியராகவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 வாரம் கழிச்சி…. படுக்கையில் இருந்து எழுந்த மணிமேகலை…. கணவருடன் நடனம்…!!

நடிகை மணிமேகலை 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தன் கணவருடன் நடனமாடியுள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிரபலமாகி இருப்பவர் மணிமேகலை. இவரின் குறும்புத்தனமான பேச்சு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இவர் கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஏனென்றால் அவர் உடல் நலம் சரியில்லாது வீட்டில் இருந்தார். இந்நிலையில் 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர் கேட்ட கேள்வி…. கணவர் ஒப்புக் கொண்டால் திருமணம் செய்து கொள்கிறேன்…. பிரியாமணி பதிலடி…!!

என் கணவர் ஒப்புக் கொண்டால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரியாமணி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியாமணி. கார்த்தியின் பருத்தி வீரன் திரைப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமானோர் […]

Categories
உலக செய்திகள்

காதலன் வந்ததை கணவனிடம் கூறிய மகன்.. ஆத்திரத்தில் தாய் செய்த செயல்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..!!

ரஷ்யாவில் கணவரிடம் தன் காதலனை பற்றி கூறியதால் பெற்ற மகனை பெற்றோல் ஊற்றி எரித்த கொடூர தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  ரஷ்யாவில் வசிக்கும் Anastasiya (31) என்ற பெண் ஒரு வங்கியில் காசாளராக பணியாற்றுகிறார்.  இவரது கணவர் Pavel Baulin (35). இவர்களது மகன் Andrey தன் தந்தையிடம் அம்மாவைப் பார்ப்பதற்காக அவரின் காதலர் ஒருவர் வந்தார் என்று கூறியிருக்கிறார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த Anastasiya, […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை கணவரோ அல்லது மாமனாரோ அடித்திருந்தால் பரவாயில்லை”…? நீதிபதி தீர்ப்பால் ஏற்பட்ட சர்ச்சை..!!

ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கணவரோ அல்லது மாமனாரோ பெண்ணை அடித்தால் பரவாயில்லை என்று நீதிபதி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஒரு குழந்தையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்கார் போட்டி படங்களை… அறிவிக்கும் பிரியங்கா சோப்ரா…!!

ஆஸ்கர் போட்டிக்கான படங்களில் அறிவிப்புகளை பிரியங்கா சோப்ரா அறிவிக்க உள்ளார். சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்குவது வழக்கம். இந்த ஆஸ்கர் விருது என்பது மிக உயரிய விருது. இந்த விருதுகளில் படங்கள் தேர்வாவது மிகவும் அரிது. இந்த முறை சில தமிழ் படங்களும் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் தேர்வாகியுள்ளது. 23 பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பை வரும் 15ஆம் தேதி ஆஸ்கார் வலைதளம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலி வீட்டில் கணவர் உல்லாசம்.. புரட்டி எடுத்த மனைவி – வைரலாகும் வீடியோ!

தெலங்கானா மாநிலம் பத்தாதிரியில்  வேறு ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தி வந்த கணவரை அவர்களது வீட்டிற்கே சென்று மனைவி புரட்டி எடுத்து சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொத்தகூடாம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக பணியாற்றிவருபவர் ராஜு.  13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவருக்கு 9 வயதில் மகன் உள்ளார். கடந்த ஒரு ஆண்டாகவே வீட்டிற்கு சரியாக செல்லாததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ராஜு தான் வசிக்கும் அதே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனைவியை கத்தியால் குத்தி காரை ஏற்றி கொலை… மதுராந்தகம் அருகே கணவரின் வெறிச்செயல்…!!!

மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி தெருவில் போட்டு காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் கோகுல் குமார் மற்றும் கீர்த்தனா தம்பதியர் வசித்து வருகின்றனர். அதில் கோகுல் குமார் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகவும், கீர்த்தனா தனியார் நிறுவன மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சொத்துக்காக கணவர் செய்த காரியம்… முன்னாள் மனைவிக்கு நேர்ந்த சோகம்… சிசிடிவி காட்சியில் தெரியவந்த உண்மை…!

இங்கிலாந்தில் சொத்துக்காக தன் முன்னாள் மனைவியை கொன்ற நபர் சிசிடிவி காட்சியின் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார். இங்கிலாந்தில் வசிக்கும் 40 வயதுடைய பால்விந்தர் கஹிர் என்ற பெண்ணுக்கும், இவரது முன்னாள் கணவரான ஜஸ்பீந்தர் கஹிர்க்கும் சொந்தமான ஒரு வீட்டின் உரிமையை யார் கைப்பற்றுவது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஜஸ்பீந்தர் அதைத்தான் சம்பாதிப்பதால் முன்னாள் மனைவிக்கு விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில் ஒருநாள் தன் வீட்டில் பால்விந்தர் கஹிர் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவ உதவி குழுவினர் வந்து பார்க்கும்போது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெண் சிறையில் உள்ள மனைவியை சந்தித்து பேசணும்… ஆண் சிறையில் உள்ள கணவர் கோரிக்கை…!

வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் தனது மனைவியை ஆண்கள் சிறையில் இருக்கும் முருகன் சந்தித்துப் பேச வேண்டும் என்று சிறை சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசி வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியுடன் நெருக்கமாக இருந்த கணவன்… கையும் களவுமாக பிடித்த மனைவி… காலில் விழுந்து கதறி அழுததால் காவல் நிலையத்தில் பரபரப்பு…!

கர்நாடகாவில் கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருந்ததை மனைவி பார்த்ததால் அவரின் காலில் விழுந்து கணவன் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு லட்சுமி என்ற வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பின் இவர்கள் தனிமையில் சந்தித்து தொடர்பிலிருந்து வந்தனர். இதனை அறிந்த முத்துராஜ் குடும்பத்தினரும் மனைவியும் இருவரையும் கண்டித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு மனுஷனா… பிஞ்சு கருவை கலைத்து மறுமணம் செய்த காதல் கணவன்..நீதிமன்றம் வழங்கிய தரமான தீர்ப்பு…!

காதல் மனைவியின் கருவை கலைத்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. திண்டிவனத்தை சேர்ந்த 25 வயதுடைய மஞ்சுளா என்ற இளம்பெண்ணும் 32 வயதுடைய ராஜேஷ் குமார் என்பவரும் கடந்த 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தாய் வீட்டிலேயே மஞ்சுளாவை விட்டுவிட்டு ராஜேஷ்குமார் சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மாதத்திற்கு இரண்டு முறை மஞ்சுளாவை வந்து பார்த்து சென்றுள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவின் கர்ப்பமானார். […]

Categories
உலக செய்திகள்

கணவரை நாய்போல வாக்கிங் அழைத்து சென்ற பெண்… என்ன காரணம் தெரியுமா?…!!!

கனடாவில் தனது கணவரை நாய் போல பெண் ஒருவர் வாக்கிங் அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்படி கனடாவின் கியூப் நகரில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கணவருக்கு இறுதி சடங்கு செய்த பெண்… 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவர்…!!!

தன் கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி இறுதி சடங்கு செய்த பிறகு கணவர் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் எல் கார்மின் என்ற பகுதியில் ஜூலியோ மற்றும் விக்டோரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 25ஆம் தேதி ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடை பயணத்திற்கு சென்றுள்ளார். அவர் தான் வசித்த பகுதி அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அங்கு ஆள் […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சொகுசு பயணம்… மொத்த டிக்கெட்டுகளையும் வாங்கிய கணவர்… ஆச்சரியம்…!!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒரே நபரே வாங்கியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் பொதுமக்கள் பொது இடங்களில் அதிகம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிகள் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இருந்து தப்பிக்க ரிச்சர்ட் முள்ஜாடி என்ற நபர், தான் பயணம் செய்ய இருந்த விமானத்தின் […]

Categories

Tech |