Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இறுக்கமான உடை அணிய சொல்லி அறைந்த கணவர்… மாமியார் கொடுமை.. விவாகரத்து பெற்ற நடிகை பேச்சு..!!!

இறுக்கமாக உடை அணியச் சொல்லி தனது கணவர் அறைந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கரீனா கபூர். இவரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகையாக இருக்கும் நிலையில் தொழிலதிபரை திருமணம் செய்து சில வருடங்களுக்கு முன்பாக விவாகரத்தும் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் கணவர், மாமியார் மீது வரதட்சனை வழக்கும் தொடுத்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த துயர சம்பவங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையை சரமாரியாக அடித்து கொடுமை…. பரபரப்பு புகார்….!!!!

சுந்தரா ட்ராவல்ஸ், அடாவடி மற்றும் கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜாவை, ராதா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தது. ஆனால் திடீரென வசந்த ராஜா தன் மனைவி ராதா மீது சந்தேகப்பட்டுள்ளார். அதனால் அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை நீண்ட நாட்களாக வெளியில் சொல்லாமல் இருந்த நடிகை […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை துன்புறுத்தி ஆசிட் குடிக்க வைத்த கணவர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

குஜராத் மாநிலத்தில் தனது சகோதரியுடன் சண்டையிட்டதால் மனைவியை ஆசிட் குடிக்கச் சொல்லி கணவர் வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அசோக் சவுஹான் மற்றும் ஜெயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் அசோக் குடும்பத்தினர் ஜெயஸ்ரீயை சிறிய விஷயங்களுக்குக் கூட குற்றபடுத்தி துன்புறுத்தி வருகிறார்கள். திருமணத்தின்போது ஜெயஸ்ரீ பெற்றோர் அவரின் கணவருக்கு வரதட்சணையாக ஒரு பைக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் 8 […]

Categories

Tech |