Categories
தேசிய செய்திகள்

பகீர்!… கணவனை‌ கொன்று 22 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி….. டெல்லியில் மீண்டும் அரங்கேறிய ஷ்ரத்தா சம்பவம்…..!!!!!

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் தேடிய சில உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்களை ஷ்ரத்தா டிஎன்ஏ உடன் மேட்ச் செய்து பார்த்த போது அது பொருந்தவில்லை. இதனால் அந்த உடல் பாகங்கள் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

பெல்ஜியத்தில் பயங்கரம்… தன் துணையை கொடூரமாக தாக்கி கொன்ற ஓரினச்சேர்க்கையாளர்….!!!

பெல்ஜியத்தில் வசிக்கும் ஓரினச்சேர்க்கையாளரான ஜெர்மன் நாட்டை சேர்ந்த தூதர் தன் துணைவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தூதரான உவே ஹெர்பர்ட் ஹான், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் துணைவரான வால்டர் ஹென்றி மாக்சிமிலியன் பயோட் மர்மமாக உயிரிழந்ததாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அவர், தன் துணைவர் மது அருந்திவிட்டு மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கிறார். எனினும் உயிரிழந்தவரின் உடல், மற்றும் வீட்டை ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

புடின் அரசால் தூக்கிலிடப்பட்ட ரஷ்ய வீரர்… பழி வாங்க களமிறங்கிய மனைவி…!!!

உக்ரைன் போரில் ஈடுபட்ட ரஷ்ய வீரமான தன் கணவரை கொன்ற புடின் அரசை பழி வாங்குவதற்காக ஒரு பெண் உக்ரைனை ஆதரிக்கும் படையில் இணைந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உக்ரைன் நாட்டில் தன் படைகளை போருக்கு வழிநடத்த மறுத்தார். எனவே, ரஷ்ய அரசு அவரை தூக்கிலிட்டது. எனவே, அவரின் மனைவி உக்ரைன் நாட்டிற்காக ஆதரவு தெரிவிக்கும் Freedom of Russia […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. மக்களை காப்பாற்ற முயன்ற… துணை பிரதமரின் கணவர் கொலை…!!!

ரஷ்யா, உக்ரைனில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரின்  கணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் துணைப் பிரதமரான Olga Stefanyshyna என்பவரின் கணவர் Bogdan போரில் உயிரிழந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி Lesia Vasylenko என்ற எம்.பி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 36 நாட்களாக நடக்கும் சின்ஹட்ட போரில் முன்பு இல்லாத வகையில் நேற்று அதிகம் அழுதேன். Yesterday I cried more than in all the other 36 […]

Categories
மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த கள்ளக்காதலி… ஆத்திரமடைந்த மனைவியின் கொடூரச்செயல்….!!

செங்கோட்டைக்கு அருகில் ஒரு தொழிலாளி, கள்ளக் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் கண்களில் மிளகாய் பொடியை தூவி அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் திருமலாபுரம் பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய கட்டிடத் தொழிலாளியான முருகனுக்கு, நாச்சியார் என்ற மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று முருகன் தன் வீட்டிற்கு அவரின் கள்ளகாதலியை அழைத்து […]

Categories
உலக செய்திகள்

கணவரின் தலையுடன் வந்த பெண்ணால் பரபரப்பு…. மொசாம்பிக்கில் கொடூர சம்பவம்….!!

மொசாம்பிக்கில் ஐஎஸ் பயங்கரவாத கும்பல், கிறிஸ்தவ மத போதகரின் தலையை துண்டித்து அவரின் மனைவிக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மொசாம்பிக் நாட்டில் இருக்கும் Cabo Delgado என்ற மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அன்று ஒரு பெண், தன் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளார். மேலும், துண்டிக்கப்பட்ட தலையை கொண்டு சென்று புகார் கொடுக்குமாறு ஐ.எஸ் பயங்கரவாத கும்பல் தன்னை வற்புறுத்தியதாகவும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடிய விடிய போன் பேசிய மனைவி…. கண்டித்த கணவன்…. ஆத்திரத்தில் மனைவி செய்த வெறிச்செயல்…..!!!!

சேலம் மாவட்டம் இடைப்பாடியில், பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விசைத்தறி தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் பாரிஸ் நகரில் இலக்கியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பதற்காக பேருந்தில் சென்று வந்த போது பாலமுருகன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 7 மாத பெண் […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..! சிறுமியின் கண்ணெதிரே நடந்த கொடூரம்… அம்பலமாகிய அதிர்ச்சி..!!

இந்தியாவில் உள்ள மராட்டிய மாநிலத்தில் பெண் ஒருவர் காதலின் உதவியுடன் கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இந்த கொலை சம்பவம் சுமார் 12 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 28 வயதான ரஷீதா ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவருடைய காதலன் அமித் மிஷ்ரா என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலையில் குற்றவாளிகள் இருவரும் சேர்ந்து ரயீஸ் ஷேக் என்பவரை சிறுமியான […]

Categories
உலக செய்திகள்

இறந்த சடலத்தை மீண்டும் தூக்கில் போட்ட அவலம்… இப்படி ஒரு தண்டனையா?… அப்படி என்ன குற்றம் பண்ணாங்க…!!!

ஈராக்கில் உள்ள சிறையில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணை மீண்டும் தூக்கில் போட்டு தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் தனது கணவர் தன்னையும் மகளையும் தவறாக நடத்துவதாக கூறி கணவரை கொலை செய்த சஹாரா ஸ்மைலி என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சஹாராவின் கணவர் ஒரு உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். உளவுத்துறை அதிகாரியை கொலை செய்ததால் சஹாராவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  பிறகு சஹாரா மேடைக்கு தூக்கிலிடுவதற்கான அழைத்துவரப்பட்டார் . இந்நிலையில் அவருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் கணவரை கொன்னுட்டாங்க… எங்களையும் கொல்ல பாக்குறாங்க… கலெக்டரிடம் கதறி அழுத பெண்…!!

மயிலாடுதுறையில் பெண் ஒருவர் கணவர் குடும்பத்தினரிடமிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றுமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   மயிலாடுதுறை மூவலூர் காலனியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் மற்றும் சிவப்பிரியா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திக் தன் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் சொந்தமாக லாரி ஒன்றையும் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் சித்தப்பா மகனான கண்ணன் மற்றும் அவரின் மனைவி மணிமேகலை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளக்காதலுக்கு இடையூறு” கணவரை தீர்த்து கட்டிய மனைவி…. அதிர்ச்சியான சம்பவம்…!!

மனைவி ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம், சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பிரதீப் – ரோகிணி. இவர்களுக்கு 10 மற்றும்  7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவருடைய மனைவியான ரோகிணியை விசாரித்தத்தில், […]

Categories
உலக செய்திகள்

“அவசரமாக விசா வேண்டும்” வெளிநாட்டு கணவருக்கு நடந்த கொடூரம்…. பார்க்க துடித்த மனைவி…!!

மளிகை கடை நடத்தி வந்த நபரை 3 பேர் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த முகமது ஹாரிப் மொய்தீன்(37) என்பவர் வாழ்ந்து  வந்துள்ளார். இவர் அங்கு மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று  சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த கொலையானது தொழில் […]

Categories

Tech |