Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிந்து வாழும் ரச்சிதாவுக்கு…. பிக்பாஸ் வந்ததும் ஷாக் கொடுத்த கணவர்…. அவரே போட்ட பதிவு…. என்ன தெரியுமா …??

பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை ரச்சிதா போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.தன்னுடைய கணவரை பிரிந்து வாழும் ரச்சிதாவுக்கும் அவருடைய கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான ரச்சிதாவுக்கு அவருடைய கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் வெற்றி […]

Categories

Tech |