Categories
தேசிய செய்திகள்

மனைவி, பிறந்த குழந்தை மரணம்…. கணவர் செய்த செயல்…. கண்கலங்கவைக்கும் சம்பவம்…..!!!!

குஜராத்தை சேர்ந்த ஒளிப்பட கலைஞரான ஸ்ரீநாத் சோலங்கி என்பவர், இறந்த மனைவிக்கும் குழந்தைக்கும் மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினார். திருமணம் ஆகி 5 வருடங்களுக்குப் பிறகு அவரின் மனைவி கருவுற்றார்.குழந்தைக்காக இருவரும் ஏக்கத்துடன் காத்திருந்த நிலையில் பிரசவத்தின் போது மனைவியும் சிறந்த பெண் குழந்தையும் உயிரிழந்தனர். அதனால் மனம் உடைந்த அவர்,மனைவி முன்பு ஒருமுறை கூறிய ஆசையை நிறைவேற்றும் விதமாக மேளதாளத்துடன் தனது மனைவிக்கும் குழந்தைக்கும் இறுதி ஊர்வலத்தை நடத்தினார். அதனைப் பார்த்து அனைவரும் கண்கலங்கி நின்றனர். […]

Categories

Tech |