Categories
தேசிய செய்திகள்

தினமும் அடித்து துவைக்கும் மனைவி…. என்னால் அடி தாங்க முடியல…. பனை மரத்தில் வாழ்ந்து வரும் கணவர்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மாவ் என்ற மாவட்டத்தை சேர்ந்த ராம் பிரவேஷ் என்பவருக்கும் அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சண்டையில் மனைவிக்கு கோபம் அதிகமானால் கடுமையாக அடித்து உதைத்துள்ளார். குடும்பத்தில் இதெல்லாம் சகஜம் என்று ஆரம்பத்தில் பொறுத்துப்போன ராம் பிரவேஷ், காலம் செல்ல செல்ல அவரால் அடி தாங்க முடியவில்லை. இதனால் மனைவிக்கு பயந்து பனை மரத்தின் மீது வீடு போன்ற அமைப்பைக் கட்டி வாழ்ந்து வருகின்றார். அவர் பனை மரத்தின் வீட்டில் இருக்கும்போது அவரின் […]

Categories

Tech |