Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம்மாள்(63) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ரத்தினம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மனைவி இருந்த துக்கத்தில் கதறி அழுத சுப்பிரமணி தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு […]

Categories

Tech |