Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நான் வீட்டுக்கு வர மாட்டேன்…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள மொளசி விட்டம்பாளையம் பகுதியில் நாகராஜ் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு முருகாயி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நாகராஜிற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு […]

Categories

Tech |