Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எனது கணவர் மீது நடவடிக்கைக எடுக்கனும்” குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

2-வது திருமணம் செய்து கொண்ட கணவரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன்களான கதிர்செல்வன், மித்ரன் அவர்களுடன் குளித்தலை காந்திசிலை அருகில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பிரியதர்ஷினி கூறியதாவது, தனக்கும் வெந்தம்பட்டி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவங்க மேல நடவடிக்கை எடுக்கனும்” மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனைவி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இவர் அவினாசி அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்தியாவும் அவரது உறவினர்களும் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கும் கருமாபாளையம் பகுதியில் வசிக்கும் […]

Categories

Tech |