Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை குத்தி கொன்ற கணவன்….. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள டி.கோட்டாம்பட்டியில் சுரேஷ்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர் அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்குகிடையில் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கவிதா கோபித்துக் கொண்டு மரபேட்டை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்… மனைவியை கொன்று வேக வைத்த கொடூர கணவர்…. அதிர்ச்சியில் குழந்தைகள்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் தன் பிள்ளைகளின் கண் முன்னே மனைவியை கொடூரமாக கொலை செய்து கொப்பரையில் போட்டு வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாகாணத்தில் இருக்கும் குல்ஷன் இ இக்பால் என்னும் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக இருக்கும் ஆஷிக்கிற்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில், அவரின் 15 வயது மகள் கடந்த புதன்கிழமை அன்று காவல்துறையினரிடம் கடும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார் ஒன்றை கொடுத்தார். அதன்படி, […]

Categories
உலக செய்திகள்

மனைவியை சந்தேகமடைந்த கணவர்…. கூட்டாளியுடன் சேர்ந்து செய்த வெறிச்செயல்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

பாகிஸ்தானில் தனது மனைவி மற்றொருவருடன் தகாத முறையில் உறவு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த கணவர் அவருடைய கூட்டாளிகளுடன் ஒன்றாக சேர்ந்து கள்ளக்காதலனாக நினைத்தவரின் காது மற்றும் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவிக்கு முகமது என்பவருடன் தகாத முறையில் உறவு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இந்நிலையில் அப்துல் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று வீட்டிற்குள் நுழைய இருந்த முகமதை தனியாக அழைத்து சென்றுள்ளார்கள். அதன்பின் அப்துல் மற்றும் அவருடைய […]

Categories
உலக செய்திகள்

தந்தையின் கடையில் பணம் எடுத்த மகள்.. மனைவியை கொன்று கால்வாயில் வீசிய கொடூர கணவர்..!!

பாகிஸ்தானில் ஒரு நபர் தன் மனைவியை கொன்று உடலை துண்டாக்கி தீயில் எரித்து கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் Cheela Wahan என்ற பகுதியை சேர்ந்த தம்பதி Muhammad Sharif மற்றும் Ishrat. அந்த பகுதியில் Sharif ஒரு கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் மகள் Halima Sadia ஏதோ வாங்குவதற்காக கடையிலிருந்து பணம் எடுத்திருக்கிறார். ஆனால் அதனை தந்தையிடம் கூறாததால், […]

Categories

Tech |