Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ராவின் மரணம்… இதுதான் காரணம்…? வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் சந்தேகம் அடைந்ததால் மனம் உடைந்து சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. திரையுலக நடிகை சித்ரா செம்பரம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் தற்கொலை குறித்து போலீசார் சித்ராவின் பெற்றோர்கள், அவரது கணவர் ஹேம்நாத், கடைசியாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், ஹேம்நாத் பெற்றோர்கள், போன்றோரிடம் பல கோணங்களில் விசாரணை செய்தனர். ஹேம்நாத் திடம்  கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரணை செய்து […]

Categories

Tech |