Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….வெளியான அசத்தல் மென்பொருள்…!!!

மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் கணிதம் கற்கும் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் விளையாட்டின் மூலம், கணிதம் கற்கும் அசத்தல் மென்பொருளின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, அந்த மென்பொருளை வெளியிட்டுள்ளார். அதன்பின் அமைச்சர் பேசியதாவது, கணிதம் என்பது கடுமையான பாடம் என்ற மனநிலை அதிக மாணவர்களின் மத்தியில் உள்ளது. ஆனால் கணிதம் ஒரு தனித்துவமான பாடம் […]

Categories

Tech |