Categories
தேசிய செய்திகள்

கணித பாடம்: தெறிக்கவிடும் மாணவர்கள்… ஆய்வில் வெளியான தகவல்….!!!!

தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் பற்றி மத்திய கல்வி அமைச்சகம் சார்பாக சி.பி.எஸ்.இ ஆய்வு மேற்கொண்டது. சென்ற வருடம் நவம்பர் 12 ஆம் தேதி 720 மாவட்டங்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த ஆய்வு கிராமப்புறம்-நகர்ப்புறங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் போன்றவற்றை சேர்ந்த மாணவர்களிடம்  நடத்தப்பட்டது. அப்போது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் […]

Categories

Tech |