Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….. “இம்முறை தேர்வை இப்படி தான் நடத்த வேண்டும்”….. தேர்வு வாரியம் முடிவு….!!!!

நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுவரை எழுத்து தேர்வாக நடந்த தகுதித் தேர்வு இந்த முறை கணினி வழித் தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளி கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் TRB ஈடுபட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பிரத்தியேக மென்பொருள்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

Categories
Tech டெக்னாலஜி

மிகச்சிறிய சைசில் நிறைய அம்சங்கள்…. வெளியாகியுள்ள புது கணினி…..!!!!!

Apcsilmicநிறுவனமானது உலகிலேயே மிகச் சிறிய ஒரு கணினியை கொண்டு வந்துள்ளது. பார்ப்பதற்கு வைஃபை ரவுட்டர் போன்று சிறியளவில் உள்ள இந்த கணினியில் Snapdragon 7c 8 core 2.4GHz பிராசஸர், விண்டோஸ் 11 ஓ.எஸ், 4ஜிபி+64ஜிபி, 6ஜிபி+128 ஜிபி, 8ஜிபி+256ஜிபி வேரியண்டில் மெமெரி, 2 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி 2.0 போர்ட்டுகள், 1 யூ.எஸ்.பி 3.0 போர்ட், 5-வது ஜெனரேஷன் வைஃபை 4ஜி நெட்வொர்க் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஹோம் தியேட்டர், கேமிங், அலுவலக வேலைகள், டிஜிட்டல் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அருமை! அருமை….! சட்டப்பேரவையில் கணினி…. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா…!!!

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி.எம்ஆர் .கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் இன்று  இரண்டாவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைறுகிறது. இதில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது அனைத்து எம்.எல்.ஏ.க்களின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு… இதன் மூலம் பணியிடம் தேர்வு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ரேண்டம் முறையில் கணினி மூலம் பணியிடம் தேர்வு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்ற உள்ள பணியாளர்கள், தலைமை அலுவலர்கள் என அனைவருக்கும் மூன்று கட்டங்களாக தேர்தல் தொடர்பான பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது வாக்குப்பதிவு மையத்தில் பணிபுரிய உள்ள பணியாளர்கள், அலுவலர்கள் 1,060 பேருக்கும், […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“கண்பார்வையை மேம்படுத்த”…. இந்தத் டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…!!

அதிக நேரம் நாம் கணினி மற்றும் செல்போனை  பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில எளிய வழிமுறைகளை இதில் பார்ப்போம். கணினி மொபைல் திரைகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். உங்கள் உணவு திட்டத்தில் அவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கட்டும். விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். […]

Categories
உலக செய்திகள்

குடிதண்ணீரில் ஆபத்து… கணினியை ஹேக் செய்து அசம்பாவித சம்பவம்… பொதுமக்கள் அச்சம்…!

மக்கள் குடிக்கும் தண்ணீரில் மர்ம நபர்கள் ஆபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடா ஒல்டுஸ்மார் பகுதியில் சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஓல்ட் ஸ்மார்ட் பகுதியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருக்கும் தண்ணீரில் ஒரு மில்லியனுக்கு 100 பாகங்கள் அளவே சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுத்தப்படும். இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கணினியை எவரோ ஹேக் செய்வதை கவனித்தார்.மேலும் அந்த மர்ம நபர்கள் தண்ணீரில் உள்ள சோடியம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கணினி பயன்படுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். நம் வீட்டில் உள்ள டிவி போன்ற பொருட்களை மாதிரி கணினியும் ஒரு சாதாரண பொருளாக மாறிவிட்டது. அனைவர் வீட்டிலும் தற்போது கணினி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விண்டோஸ் கணினி பயன்படுத்துபவர்கள் இலவசமாக விண்டோஸ் 10 ஓஎஸ்க்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று […]

Categories

Tech |