Categories
சினிமா தமிழ் சினிமா

“தியேட்டர்கள் கணினி மயமாக்க வேண்டும்”…. கே ராஜன் பேச்சு….!!!!!!!!

தமிழ்நாடு திரைப்படத் துறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் வசூல் உண்மை நிலையை தெரிந்து கொள்வது இன்றைய சூழலில் இருக்கும் சவாலான விஷயங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோருக்குள் கருத்து மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 1168 திரைகளையும் கணினிமயமாக்க வேண்டும். அப்போதுதான் இதனை நேர்மையான முறையில் கண்காணிக்க முடியும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. இது பற்றி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே […]

Categories

Tech |