தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணினி பயிற்றுனர்களுக்கு இதுவரை மாத தொகுப்பூதியமாக 4,000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாத தொகுப்பூதியம் 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ் கலை, அறிவியல் கல்லூரிகளில் 423 பயிற்றுனர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஒரு கல்வியாண்டில் 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படும்.
Tag: கணினி பயிற்றுனர்
தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுனர் பணியிடத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு 1.7.2022 அன்று 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை இதற்கு பி.எட் தகுதியுடன் பிஎஸ்சி அல்லது பிசிஏ அல்லது […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |