Categories
உலக செய்திகள்

“2022-ல் பேராபத்து காத்திருக்கு!”…. முன்கூட்டியே கணித்த ‘பாபா வங்கா’…. பீதியை கிளப்பும் தகவல்கள்….!!!!

2022-ஆம் ஆண்டில் நடக்க போகும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா முன்கூட்டியே கணித்துள்ளார். பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா என்ற மூதாட்டி 12 வயதில் சூறாவளி ஒன்றில் சிக்கி தனது கண் பார்வையை பறிகொடுத்தார். அதன் பிறகு பாபா வங்கா, “எதிர்காலத்தை கணிக்கும் அபூர்வ சக்தியை கடவுள் தனக்கு கொடுத்துள்ளார்” என்று கூறிவந்தார். பின்னர் பாபா வங்கா கடந்த 1966-ஆம் ஆண்டு தனது 84-வது வயதில் உயிரிழந்தார். இருப்பினும் அவர் இந்த உலகத்தில் ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

2021ல் நடக்கவிருக்கும்…. அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்…. பாபா வங்காவின் கணிப்புகள்…!!

2021 ஆம் வருடத்திற்கான  பாபா வாங்காவின் அதிர்ச்சிகரமான கணிப்புகள் வெளியாகியுள்ளன.  பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வங்கா தனது 12 வயது வரை நன்றாக இருந்துள்ளார்.  அதன் பின்னர் அவரது கண் பார்வை குறைந்துள்ளது. பின் முழுமையாக பார்வையை இழந்து விட்டார். உலகில் நடைபெறப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து விடுவார் இந்த பாபா வங்கா. மேலும் அவர் கூறும் அனைத்து நிகழ்வுகளும் நடந்துள்ளது. இந்நிலையில் 1996 வருடம் பாபா வங்கா உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பே […]

Categories

Tech |