Categories
மாநில செய்திகள்

#Breaking: கனியாமூர் கலவரம்: ரூ.3.45 கோடி சொத்துக்கள் சேதம் – சிறப்பு விசாரணை குழு அறிக்கை ..!!

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி கலவரத்தில் 3 கோடியை 45 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறப்பு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி அழகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதாவது பள்ளியின் உள்ளே ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும், பள்ளியினுடைய வெளிப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும்,மேலும் சுற்றுப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும் என […]

Categories

Tech |