Categories
மாநில செய்திகள்

கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள்….. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்….!!!!

கனியாமூர் பள்ளியில் 9,10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.  கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் பள்ளி முழுவதையும் சூறையாடினர். பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்துக்கும் தீ வைக்கப்பட்டது மேலும் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சற்றுமுன் : மாணவி இறந்த பள்ளி மீண்டும் தொடக்கமா….. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர்ந்து நான்கு நாட்களாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் […]

Categories

Tech |