பிரபல நாட்டில் ஒருவர் தனது கண் விழிகளை அதிக தூரம் வெளியே கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார். நமது நாட்டில் கண்கள் பெரிதாக இருப்பவர்களை பார்த்தால் முட்டைக் கண்ணா எனக் கூறி அவர்களை கிண்டல் செய்வார்கள். தற்போது இதற்குப் டப் 1 கொடுக்கும் வகையில் உண்மையாகவே கண்களுக்குள் இருந்த இரண்டு முட்டைகள் வெளியில் எட்டி பார்ப்பது போல் கண் விழிகளை அதிக தூரம் வெளியே தள்ளி அதிர்ச்சி அளிக்கும் கின்னஸ் சாதனையை பிரேசில் நாட்டை சேர்ந்த டி […]
Tag: கண்
கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது கண்ணில் அட்டை புகுந்து விட்டது என்று நினைத்து தனது கைகளாலேயே ஒரு கண்ணை பிடுங்கி கீழே போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முதியவர் தனது பேரனை கூப்பிட்டு கண்ணுக்குள் அட்டை புகுந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் கீழே விழுந்து கிடந்த கண்ணை நசுக்குமாறு பேரனிடம் கூறியுள்ளார். அதன்பின் பேரனும் காலை எடுத்து கண்ணை நசிக்கியுள்ளார். அதனை தொடர்ந்து வலி தாங்காத முதியவர் அழுது புலம்பும் போது […]
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் சிவன்குடியேற்று வடக்கு தெருவில் மூதாட்டி செல்வபூரணம் வசித்து வந்தார். இவர் கண் அறுவை சிகிச்சை செய்தும் கண்பார்வை சரியாக தெரியவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி செல்வபூரணத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
உங்கள் கண்களை அழகாக வைத்து கொள்வதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் போன்ற நவீன வசதிகள் அதிகரித்து கொண்டே இருப்பதால், கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சின்ன விஷயங்களிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே உங்கள் கண்களை பாதுகாக்க கொள்ள முடியம். கையால் கண்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிய பிறகே கண்களை தொடவேண்டும். கண்களில் தூசி விழுந்தால் உடனே கைகளை கொண்டு கண்களை […]
நிறைய பேருக்கு இருக்கக்கூடிய கண் கருவளையத்தை மாற்றுவதற்கான இரண்டு முறைகள்..!இன்றைக்கு பலரின் அழகைக் கெடுப்பதற்கு இருக்கக்கூடிய இந்த பிரச்சனை வருவதற்கு காரணம், சரியான தூக்கம் இல்லாதது, சிலபேருக்கு விட்டமின் குறைபாடு, செல்போன் அதிகமாக பயன்படுத்துவது கேம்ஸ் விளையாடுவது அப்படி வரக்கூடிய கண் கருவளையத்தை எப்படி சரி செய்வது, அது இருந்த இடமே தெரியாத வகைக்கு எப்படி வெண்மையாக்குவது.? முதல் முறை: தயிர் – 2 ஸ்பூன் […]