Categories
பல்சுவை

உண்மையான ஹீரோ இவங்க தான்…. ‘எக்ஸ்ரே கண்ணழகி’…. காண்போரை வியக்க வைக்கும் பெண்….!!!

நம் உடலில் உள்ள பிரச்சனைகளை கண்டறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு புதுமையான மருத்துவ ஆய்வு முறைகள் உள்ளது. ஆனால் ஆச்சரியமூட்டும்  வகையில் வித்தியாசமாக ரஷ்யாவைச் சேர்ந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் ஒருவர் தன் கண்களாலேயே மனித உடலில் உள்ள பிரச்சினைகளை கண்டறியும் திறன்கொண்டவராக திகழ்ந்து வருகிறார். அதாவது இவர் தனது சிறுவயதில் தனது தாயின் உடல் உள்ளுறுப்புகளை கண்களால்ஊடு சக்தி மூலம் பார்க்கக தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இவரின் புகழ் […]

Categories

Tech |