Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்திற்குள் நுழைந்து…. “கண்களை குறிவைத்து கடிக்கும் எறும்பு”….. மக்களே உஷார்….!!!!

கண்களை மட்டும் குறி வைத்து கடிக்கும் வினோத வகை எறும்புகள் திண்டுக்கல் நத்தம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை பகுதி பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மலைப்பகுதியை சுற்றி வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி, உலுப்பக்குடி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலைப்பகுதியில் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை வினோத எறும்புகள் பரவி […]

Categories
பல்சுவை

“7 நாட்கள்” நம்முடைய கண்களை இமைக்காமல் இருந்தால்…. என்னாகும் தெரியுமா….?

நம்முடைய கண்களை 7 நாட்கள் வரை இமைக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என தெரியுமா? நாம் கண்களை இமைப்பதன் மூலமாக மட்டுமே நம்முடைய கண்கள் சுத்தமாகிறது. ஆனால் கண்களை இமைக்காமல் இருந்தால் வெளியில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் தூசிகள் கண்களுக்குள் சென்றுவிடும். இதனால் கண்பார்வை இழப்பதற்கான அபாயம் ஏற்படும். இந்நிலையில் கண்களை இமைக்காமல் இருப்பதால் கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி கண்களில் இருக்கும் நீர் குறைய ஆரம்பித்து விடும். இதனால் கண்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும் […]

Categories
ஆன்மிகம் இந்து

கடவுளிடம் வேண்டும் பொழுது… உங்கள் கண்களில் கண்ணீர் வந்தால்… என்ன அர்த்தம் என்று தெரியுமா…?

நாம் கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றிய இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மனதில் பல கஷ்டங்கள் இருக்கும்போது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் போது நாம் கடவுளை தேடிச் செல்கிறோம். கோவிலுக்கு செல்கிறோம். மனவுளைச்சல் காரணமாக சிலர் கோவிலுக்கு செல்ல விரும்புகின்றனர். கடவுளை பார்த்து நாம் மனமுருகி வேண்டி வந்தால் நமது கஷ்டம் தீரும் என்று சிலர் நினைக்கின்றனர். அதற்காக கோவிலுக்கு செல்கின்றனர், அப்படி கோவிலுக்குச் சென்று […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உங்கள் கண்களில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள”… இத மட்டும் செய்யுங்க… சில எளிய டிப்ஸ்…!!

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் கண்களை பாதுகாக்க… இருக்குது சில எளிய டிப்ஸ்…!!

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]

Categories
லைப் ஸ்டைல்

20+20+20… அடடே! செம செய்தி…. மக்களே இனிமே இத பாலோ பண்ணுங்க….!!!

நாள் முழுவதும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் திரையை பார்த்து கொண்டிருப்பவர்களின் கண்கள் இதனை செய்தால் புத்துணர்வு பெறும். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியமான பொருளாக மாறிவிட்டது. அதனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி அனைவர் வீட்டிலும் தற்போது தொலைக்காட்சி உள்ளது. இவை இரண்டுமே நமக்கு பல நன்மைகளை அளித்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. அதன்படி நாள் முழுவதும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் திரைகளை பார்த்து வேலை செய்பவர்கள் அதிகம். அவ்வாறு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“கண்பார்வையை மேம்படுத்த”…. இந்தத் டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க…!!

அதிக நேரம் நாம் கணினி மற்றும் செல்போனை  பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில எளிய வழிமுறைகளை இதில் பார்ப்போம். கணினி மொபைல் திரைகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். உங்கள் உணவு திட்டத்தில் அவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கட்டும். விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“155 அடி உயரம்”… கண்ணைக் கட்டிக்கொண்டு…. வங்கி ஊழியர் செய்த சாதனை… எதற்காக தெரியுமா..?

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே 155 அடி உயர மலையிலிருந்து கண்ணை கட்டிக் கொண்டு கீழே இறங்கி வங்கி ஊழியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த எஸ். வி.ரமணா தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், அதிகளவில் ராணுவத்தில் இளைஞர்கள் சேர முன்வர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தியும், எஸ்.வி.ரமணா மணிமங்கலம் அருகே உள்ள 155 அடி மலைக்குன்றில் இருந்து தன் கண்களை கட்டிக் […]

Categories
உலக செய்திகள்

“சானிடைசர்கள் குழந்தைகளின் கண்களை பாதிக்கும்”…. ஆய்வில் வெளியான தகவல்… கவனமா இருங்க..!!

கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கண் பிரச்சனைகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம். மேலும் 2019 ஆம் ஆண்டைவிடக் கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடிய வேதிப்பொருட்கள்மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகப் பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டு வேதிப் பொருள்கள்மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கண் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்கள் உலராமல் தடுக்க… சில எளிய டிப்ஸ்..!1

அதிக நேரம் நாம் கணினி மற்றும் மொபைல் ஐ பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில எளிய வழிமுறைகளை இதில் பார்ப்போம். கணினி மொபைல் திரைகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். உங்கள் உணவு திட்டத்தில் அவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கட்டும். விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் […]

Categories
லைப் ஸ்டைல்

கடவுளை வணங்கும் போது” கண்களில் நீர் வந்தால்”… என்ன அர்த்தம் தெரியுமா..?

கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதன் காரணத்தை இதில் தெரிந்து கொள்வோம். மனசோர்வு, அமைதியற்ற நிலையில் இருக்கும் போது நாம் கடவுளை அதிகமாக வேண்டுகிறோம். கோயிலுக்குச் செல்ல முயற்சி செய்கிறோம். மன உளைச்சல் காரணமாகவே சிலர் கோயிலுக்குச் செல்ல விரும்புகின்றனர். அப்படி நீங்கள் மனமுவந்து கடவுளை வேண்டும் பொழுது நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? அது பற்றி வேறு ரகசியம் ஒன்று […]

Categories
பல்சுவை

“உலக கண் பார்வை தினம்” ஆரோக்கியமான கண்கள்…. இது செய்தால் சாத்தியம்….!!

நம் கண்களை பாதுகாப்பதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்கள் ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். வைட்டமின் ‘சி’ – இந்த சத்து நிறைந்த உணவுப் பொருள்களாக நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், கீரைகள், ஆரஞ்சு நிறப் பழங்கள், தக்காளி மற்றும் பெரிய வகை பழங்கள் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றை தினந்தோறும் 40 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளலாம். அதனால் கண் புரையை தடுக்க இயலும். கண்ணில் இருக்கின்ற இணைப்பு திசைகளுக்கு சக்தி […]

Categories
உலக செய்திகள்

கண்களில் கொரோனா… ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்!

கொரோனா நோயாளிகளின் கண்களில் தொற்றின் தடயங்கள் இருக்கும் என அறிவியல் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர் கொரோனா தொற்றின் அறிகுறிகள் நோயாளிகளின் மூக்கில் கண்டுபிடிக்கப்படாத சில தினங்களுக்கு பின்னர் கண்களில் இருக்கும் என அறிவியல் ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து 65 வயதான பெண்மணி ஜனவரி 23 அன்று இத்தாலிக்கு பயணம் செய்தார். ஆறு நாட்களுக்குப் பின்னர் தொண்டை புண், வரட்டு இருமல், வெண்படலம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அழகு நிறைந்த கண்களை பாதுகாப்பதற்கு சூப்பர் டிப்ஸ்..!!

அனைவரையும் பார்த்ததும் கவர்வது நம் கண்கள் மட்டுமே, அவற்றை  பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். கண்கள் பிரகாசமாக இருக்க வாரம் ஒரு முறை தூய்மையான தேங்காய் எண்ணெய்யை கண்களில் ஒரு துளி விட்டு வந்தால், கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். கண்ணில் உள்ள கருவளையம் மறைய இரண்டு பாதாம் பருப்பை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதை கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையம் மறைந்து விடும். […]

Categories

Tech |