திருப்பூரில் பின்னலாடை கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. திருப்பூர் அருகே இருக்கும் பழங்கறையில் உள்ள ஐ.கே.எப் வளாகத்தில் சர்வதேச அளவிலான 48வது பின்னலாடை கண்காட்சி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி பல்வேறு மாநிலங்களில் இருந்து 66 பின்னலாடை உற்பத்தியாளர்கள் அரங்குகளை அமைத்தார்கள். இந்த கண்காட்சியை அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கன்னடா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வர்த்தக ஏஜென்சிகள் பார்வையிட வருகின்றார்கள். இந்த கண்காட்சியை அமைச்சர் மு.பே.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது நேற்று […]
Tag: கண்காட்சி.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக மக்கும், மக்காத குப்பைகள் தரம்பிரித்தல் தொடர்பாக கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். அத்துடன் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் போன்றோர் ரிப்பன்வெட்டி துவங்கி வைத்து மக்கும், மக்காத குப்பை கண்காட்சியை […]
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் புகைப்பட கண்காட்சியை பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் மாதம் தோறும் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த மாதம் அதிகமாக வாழும் பாம்புகள், கொடிய விஷமுள்ள பாம்புகள், விஷம்மற்ற பாம்புகள், பாம்புகளின் ஆயுட்காலம், அதன் நன்மைகள் ஆகியவை குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பாம்புகள் பற்றிய […]
தமிழ்நாடு நாள் விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் சில அளவைகள் துறை சார்பில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி 20 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அந்த கண்காட்சி வருகின்ற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு விழா நடைபெற்ற தினத்தன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை மற்றும் நில அளவைகள் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு நிதி உதவி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி […]
நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை மக்கள் பார்வையிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் வைத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழகம் அரசின் சாதனையை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் நமது தமிழக அரசின் திட்டங்களான இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் […]
தமிழக முதலமைச்சர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டு தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு தற்போது விடுமுறை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாவரவியல் பூங்காவில் 124 மலர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு தொடங்கி வைத்துள்ளார். அதன் […]
கொடைக்கானலில் நாளை மறுநாள் கோடைதிருவிழா தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அணி வகுத்து வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் […]
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக நேற்று முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் கோயம்புத்தூர் வ உ சிதம்பரனார் மைதானத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஒரு வருடத்தில் ஆட்சிய அரும்பணிகளின் தொகுப்பு, ஓவிய வடிவங்களின் கண்காட்சி போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இந்த வருடத்தில் சிவகங்கை […]
வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 17-வது ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், எம்.எல்.ஏ. கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், நகராட்சி தலைவர் வாணிஈஸ்வரி, உதவி இயக்குனர் அனிதா, ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்ட […]
சென்னையில் ஜூன் 3 ம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர்க்கண்காட்சி முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக […]
2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியாக விளங்கும் கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கண்காட்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் பிரையன்ட் பூங்காவில் 59-வது ஆண்டு மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பெங்களூர், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட சால்வியா, […]
ஸ்பெயினில் கருப்பு வெள்ளை படம் முதல் தற்போதைய நவீன சினிமாவில் பயன்படுத்தப்பட்ட கார்கள் அணிவகுத்து நின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வலம்வந்த ஆஸ்டன் மார்டின் டிபி 35 வகை கார் போன்ற பழங்கால கார்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. பழங்கால கார்களில் காணப்படும் தொழில்நுட்பம் வடிவமைப்பு போன்றவற்றை நவீன காலக் கார்களுடன் ஒப்பிடும் அனுபவத்தை பெறும் வகையில் கண்காட்சி நடைபெற்றுள்ளதாக பிரிட்டன் தொழில்நுட்ப கலைஞர்கள் நார்மன் பாஸ்டர் கூறியுள்ளார்.
‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை சென்னையில் உள்ள மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் சனிக்கிழமை தொடங்கி வைத்துள்ளார். சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர் கட்டிடத்தில் 13 ஆயிரம் சதுர அடியில் முழு குளிரூட்டப்பட்ட விற்பனையகத்தை மத்திய குடிசை தொழில் கழகம் கொண்டிருக்கிறது. இங்கு இந்திய கைத்தறி தயாரிப்புகள் கைவினை திறனை ஊக்குவிக்கும் முயற்சியில் நெசவாளர்களின் கைவினைப் பொருட்களை கொண்ட “நெசவு2022″கைத்தறி கண்காட்சிக்கு மத்திய குடிசை தொழில் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. டெம்பிள் டவர் […]
துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 கண்காட்சியை 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் உயர்மட்டக் குழுவின் தலைவரும், எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் தலைவரும் துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவருமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் கூறியிருப்பதாவது “துபாய் நகரில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் முதல் முறையாக எக்ஸ்போ 2020 கண்காட்சி சென்ற வருடம் (2021) அக்டோபர் மாதம் 1ஆம் […]
கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணிதவியல் துறை தலைவர் கோபிநாத், கல்லூரி முதல்வர் அன்பரசி, பேராசிரியர் சிவசங்கர், மாரிமுத்து, மஞ்சுளா, கலையரசி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அமீர்தேவ் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரிக்கப்பட்ட நாணயங்களை கண்காட்சியில் வைத்து மாணவர்களுக்கு அதன் சிறப்பம்சங்கள் பற்றி தூய்மைப் பணியாளர் விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வர கண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த டெல்லி அப்பாத்துரை தூய்மை பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் சின்ன வயதிலிருந்தே பண்டைய காலத்தில் நாணயங்களை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து காசுகள், வெளிநாட்டு நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் போன்ற நாணயங்களை […]
துபாய் நகரில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை மேம்பாடு தொடர்பான மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி நடைபெற்று வருகிறது. துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நேற்று மேம்பாடு தொடர்பான மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி தொடங்கியது. இந்நிலையில் 18 ஆண்டுகளாக நடைபெறும் இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், நைஜீரியா, இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்பு நிறுவனங்கள். […]
துபாயில் உலக வர்த்தக மையத்தில் சர்வதேச மனிதாபிமான உதவியும் மேம்பாடும் குறித்த கண்காட்சி கருத்தரங்கு நேற்று ஆரம்பமாகியிருக்கிறது. சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாடு குறித்த கண்காட்சிக்கான கருத்தரங்கில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் உட்பட 80 நாடுகளின் சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகள் கலந்துகொண்டிருக்கின்றன. 18-ஆம் வருடமாக நடக்கும் இந்த கண்காட்சியில் 600க்கும் அதிகமான சர்வதேச அளவில் இருக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பங்கேற்றுள்ளன. இந்த வருடம் “ஐ.நா சபையின் […]
மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள் மற்றும் பாடம் கற்பிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பின் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து இல்லம் தேடி கல்வி அமைப்பினர் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் பாடங்களை […]
துபாயில் நடைபெறும் கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் துபாய் செல்ல உள்ளார். 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதற்காக துபாய் செல்கிறார். மேலும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக காய்கறி ,விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்குகள் அமைய உள்ளது. தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த காட்சி அரங்கில் மு.க.ஸ்டாலின் தங்க இருக்கிறார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்ப்பதற்காக […]
தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16- மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கி […]
தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16- மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கி […]
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் ‘எக்ஸ்போ 2020’ என்ற கண்காட்சி தொடங்கியது. அதில் முதல் மூன்று மாதங்கள் மாபெரும் வெற்றியாக நிறைவடைந்தது. மேலும் இதுவரை இந்த கண்காட்சியை சுமார் 89 லட்சத்து 58 ஆயிரத்து 132 பேர் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த கண்காட்சியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பர வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் பங்கேற்று நடித்துள்ளார். […]
சீன நாட்டில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் கண்காட்சி நடைபெறவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் ரோபோக்களின் செயல்திறன் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் டிரம்ஸ் இசைப்பது, செஸ் விளையாடுவது மற்றும் மசாஜ் செய்வது போன்ற செயல்களை செய்யக்கூடிய திறன் படைத்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் படி உணவகங்களில் உணவு அளிக்கின்றன. மிச்சிகன் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ, சாப்பாடுகளை டோர் டெலிவரி செய்கிறது. இத்தாலியைச் சேர்ந்த […]
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு மெட்ரோ ரயில் மூலம் பிரான்ஸ் நாட்டின் மந்திரியான பிராங்க் ரீஸ்டர் வந்துள்ளார். துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் போன்றவற்றின் சார்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம் வரையிலும் மெட்ரோ ரயிலின் சேவையானது விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி “ரூட் 2020” என்ற புதிய வழித்தடத்தில் துபாய் ஜெபல் அலி பகுதியில் இருந்து கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரயில்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் உலக கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள், […]
பிரான்ஸ் ஜனாதிபதியின் தனிப்பட்ட புகைப்படம் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சட்டப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறிரயதவது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோக பூர்வமான இல்லமான எலிசா அரண்மனைக்கு அருகில் உள்ள கண் காட்சியகத்தில் “பிரான்சு அதிபர்களும் அவர்களது விடுமுறை இடங்களும்” என்ற தலைப்பில் ஒரு புகைப்பட தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கண்காட்சியில் ஜனாதிபதி மேக்ரோன் […]
விருதுநகர் அருங்காட்சியகத்தில் காமராஜர் புகைப்பட கண்காட்சி வருகிற 24-ம் தேதி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்க அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24 -ஆம் தேதி வரை காமராஜர் குறித்து பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியில் அவரது சாதனைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் […]
தன்னுடைய 99 வயதில் மறைந்த இளவரசர் பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக வின்ஸ்டர் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை பொதுமக்கள் செப்டம்பர் 20ஆம் தேதி வரை பார்வையிடலாம் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் 2 ஆம் ராணியான எலிசபெத்தின் கணவர் தன்னுடைய 99 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மறைந்த இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் தினத்தையொட்டி வின்ஸ்டர் மாளிகையில் Prince Philip A Celebration என்னும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. […]
துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி மே மாதம் இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் நகரில் குளோபல் வில்லேஜ் என்ற கண்காட்சியின் 25 வது வெள்ளி விழா தற்போது பெற்று வருகிறது. இந்த குளோபல் வில்லேஜ் கண்காட்சி மக்களின் பொழுது போக்கிற்காகவும் மற்றும் கலாச்சாரத்தை மையமாகவும் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரை […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. தற்போது சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பிளமிங்கோ, கொசுள்ளான், செங்கால்நாரை, ஊசிவால் சிறவி, கடல் காகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த ஆயிரக்கணக்கான பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பறவைகளை காண […]
திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது. 50 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பொம்மைகள் நல்ல நலிவடைந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை. உங்களுக்கு உதவும் வகையில் நாங்கள் இந்த பூம்புகார் நகரில் கொலுபொம்மை பொருட்காட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தக் கலைஞர்களின் கலைத்திறமையை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனால் இந்த பூம்புகாரில் இருக்கும் கொலு பொம்மைகளை வேங்கி பயன்பெறுமாறு அப்பெண்மணி கேட்டுக்கொண்டார்.