Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயப்படாதீங்க… யானைகளை விரட்ட…. 15 பேர் கொண்ட குழு இருக்கு…. வனத்துறை தகவல்..!!

நீலகிரி மாவட்டம் ரன்னிமேடு பகுதியில் காட்டு யானைகளை விரட்டி அடிக்க தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் தீவனம்  மற்றும் குடிநீர் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வந்துள்ளன. இதை தொடர்ந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்துள்ள யானைக்கூட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டை கடந்து அங்கு இருக்கின்ற ரன்னிமேடு தண்டவாளத்தில் முகாமிட்டு அதில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிக்க குழு அமைப்பு!!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் படுவது கண்காணிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்த குழுவில் டி.ஆர் பாலு, எஸ்.எஸ் பழனிமாணிக்கம், ஆர்.எம் செல்வராஜ், ஆ.ராசா, பி.ஆர். நடராஜன், திருநாவுக்கரசர், திருமாவளவன், ரவீந்திரநாத் குமார், நவாஸ் கனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.. மேலும் திருச்சி சிவா, ஆர் எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம், எம்எல்ஏக்கள் விஜி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொத்தடிமைகளே இருக்க கூடாது… தீவிரமாக கண்காணிக்க வேண்டும்… கூட்டத்தில் பேசிய ஆட்சியர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட அளவிலான கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் உள்பட […]

Categories
தேசிய செய்திகள்

சடலங்கள் மிதக்காமல் இருக்க கண்காணிப்பு குழு….. அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பணிகளை கண்காணிக்க…. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories

Tech |