Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 5 முதல் 15 வரை இலவசம் இலவசம்….. பொதுமக்களுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளுடைய வீரத்தை போற்றும் விதமாக அவர்கள் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

குரங்கு அம்மை எதிரொலி: எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரம்…. அதிரடியில் இறங்கிய அரசு…..!!!!!

அண்டை மாநிலமான கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா கன்னூர் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து திரும்பியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரங்கம்மை  நோய் பரவாமல் தடுக்க தமிழக – கேரள எல்லையில் அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி காய்ச்சல்: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!!!!

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பரவிய கொரோனா எனும் கொடிய வைரஸ் இன்னும் மக்களை ஆட்டி படைக்கும் சூழ்நிலையில், கேரளாவில் புதிய வைரஸ் பரவத் தொடங்கி இருக்கிறது. தக்காளி வைரஸ் எனப்படும் அந்த வைரஸால் இதுவரையிலும் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் பாதிப்பது முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படும். இந்த வைரஸின் […]

Categories
உலக செய்திகள்

‘எங்க ஏரியா உள்ள வராத’…. போர் விமானங்களை விரட்டியடித்த ஜெட்கள்….!!

அத்துமீறி நுழைய முயற்சி செய்த போர் விமானங்களை ரஷ்யா நாட்டின் ஜெட்கள் விரட்டியடித்துள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த போர் விமானங்களை விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவந்த செய்தியில் “கருங்கடல் வழியாக ரஷ்யாவின் வான் எல்லையில் பிரான்ஸ் நாட்டின் ரபேல் மற்றும் மிராஜ் வகையைச் சேர்ந்த போர் விமானங்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தன. இதனால் அவற்றை ரஷ்யாவின் SU-27 ரக ஜெட் விமானங்கள் வழிமறித்து திருப்பி அனுப்பின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்க கண்காணிச்சிட்டே இருப்போம்… தீவிரமாக்கப்பட்ட பாதுகாப்பு பணி… வனதுறையினரின் முயற்சி…!!

வன பகுதியில் வாழும் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வனதுறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னங்காடு, பெரியூர், பால் சிலம்பு உள்ளிட்ட 13 மலை கிராமங்கள் இருந்து வருகின்றன. இந்த கிராமபுறங்களில் கொரோனா பரவலை தடுக்க வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதித்துள்ளனர். இதைப்போல் இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் மருந்து வாங்குதல், மருத்துவ சிகிச்சை, விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்வதற்காக மட்டுமே  அப்பகுதியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டிரோன் மூலம் நடைபெறும் கண்காணிப்பு பணி…. விதியை மீறினால் கடும் நடவடிக்கை…. தமிழகத்தில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கு….!!

நெல்லையில் காவல்துறையினர் டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் வாகன சோதனையும் நடத்துகின்றனர். இதனையடுத்து கங்கைகொண்டானில் இருக்கும் துறையூர் காவல்துறையினர் டிரோன் மூலம் அப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

பயிற்சியில் இருக்கும் 8,538 காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு… தமிழக அரசு!

காவலர் பணிக்கு தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் பணிகளுக்காக புதிய காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணியில் சேருவதற்கு முன்பாக 8538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பணிக்காக தமிழகத்தில் காவல்துறையால் […]

Categories

Tech |