Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பேர்…. போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து பணியாளர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காங்கேயத்திற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் காங்கேயம் வாய்க்கால்மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தை கார் ஒன்று முந்தி சென்றது. இந்த கார் திடீரென பேருந்தின் குறுக்கே நின்றது. அதிலிருந்து இறங்கிய 2 பேர் திடீரென டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த 2 பேரும் டிரைவர் சுப்பிரமணியன் மற்றும் கண்டக்டர் ஆல்பர்ட் ஆகியோரை சரமாரியாக […]

Categories

Tech |