Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்காதத ஏன் கவனிக்கல…? கேள்வி கேட்ட பரிசோதகர்…. டிரைவர் கண்டக்டர்கள் போராட்டம்….!!

டிக்கெட் பரிசோதனை அதிகாரியை கண்டித்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்பேட்டிலிருந்து பாரிமுனை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைத்து டிக்கெட் பரிசோதகர் ஏறியுள்ளார். பின்னர் அவர் பயணிகளின் டிக்கெட்டை பரிசோதனை செய்தபோது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபருக்கு பரிசோதகர் 500 ரூபாய் அபராதம் விதித்தார் பின்னர் பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் கண்டக்டரிடம் இதுகுறித்து விளக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

டிக்கெட் டிக்கெட்…. சேவலுக்கு ரூ.30 கொடுங்க…. தெலுங்கானாவில் வினோத சம்பவம்…!!!

பேருந்தில் கோழியுடன் பயணம் செய்த நபரிடம் கோழிக்கும் சேர்த்து பயணச்சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு பேருந்தில்(டிஎஸ்ஆர்டிசி) முகமது அலி என்பவர் ஏறியுள்ளார். அப்போது இந்த பயணியிடம் கண்டக்டர் டிக்கெட் கட்டணம் வசூலித்தார். பிறகு பாதி வழியில் பேருந்து சென்றபோது அவரது கையில் துணியால் சுற்றப்பட்ட சேவலை கண்டதும் அதற்கும் டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார். இதனால் இவருக்கும் இடையே டிக்கெட் எடுக்கும் வாக்குவாதத்தில் நடந்த சண்டை காட்சிகள் சமூக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திடீரென நிறுத்தப்பட்ட பேருந்து… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் அரசு பேருந்து கண்டக்டர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு திருச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று காலையில் பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் தீரன் மாநகர் சாலையில் வசித்து வரும் பாலு என்பவர் பேருந்தை ஓட்டியுள்ளார். திருச்சி போலீஸ் காலனி பகுதியில் வசித்து வந்த விமல்பாபு என்பவர் கண்டக்டராக பணியாற்றி உள்ளார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்த பேருந்து வந்த போது திடீரென்று […]

Categories

Tech |