Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹீரோயின்களை கவர்ச்சிக்கு மட்டுமே யூஸ் பண்றாங்க” அமலாபாலின் சர்ச்சை பேச்சு….. வலுக்கும் கண்டனங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால், மைனா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காடவர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது 2-வது திருமணம் குறித்த சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலாபால் நிறைய விஷயங்களை பகிர்ந்தார். அப்போது தெலுங்கு சினிமா குறித்து சர்ச்சைக்குரிய […]

Categories

Tech |