தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அண்மையில் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் மார்கழியில் மக்களிசை-2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு நாத்திகன். ஆனால் கோவிலுக்கு […]
Tag: கண்டனம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயலில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்கள் தீண்டாமை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் குடிக்கும் கழிவு நீர் தொட்டியில் மலம் கலந்தததை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை […]
பிரபல நடிகையை நிர்வாணமாக கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அலெக்சாண்டரா டாடாரியா. இவரின் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. 36 வயதான இவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் இவர் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்க அதை அவரது கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். இதனை அலெக்ஸாண்ட்ரா […]
போலீசாரை கண்டித்து டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்த மதன்ராஜ் என்பவர் லோடு வேன் டிரைவராக இருக்கின்றார். இவர் வேனில் விறகுகளை ஏற்றிக் கொண்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக சென்று கொண்டிருந்த போது போலீசார் நிறுத்தி அபராதம் பிடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை தொடர்ந்து அவர் வேனுக்கு அடியில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக கூறப்பட்டு சப்-இன்ஸ்பெக்டரின் புகாரின் பேரில் […]
ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறியுள்ளனர். இந்த […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம், தனுசுடன் இணைந்து பொல்லாதவன், அர்ஜுனுடன் கிரி, சிம்புவின் குத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திவ்யா தன்னுடைய வலைதள பக்கத்தில் தற்போது ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை சமந்தா விவாகரத்து செய்து கணவரை பிரிந்ததும் அவருக்கு எதிராக அவதூறுகள் பரவியது. இதே போன்று நடிகை சாய் பல்லவி அரசியல் பற்றிய கருத்தை சொன்னதற்காக அவதூறு […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராஜ்கிரண் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சூதாட்டம் என்பது மிக மிக மோசமான விளையாட்டு. இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதோடு, தமிழகத்தில் இதுவரை 37 உயிர்கள் பலியாகியுள்ளது. அந்த காலத்தில் சூதாட்டம் என்பது சட்டப்படி குற்றமாக இருந்ததோடு சூதாடினால் காவல்துறையினர் கைது செய்வார்கள். ஆனால் தற்போது சூதாட்டம் டிஜிட்டல் மையமாகி […]
கடந்த மாதம் ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து தற்போது ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க அரசு ஆவின் விலையை உயர்த்தி கொண்டிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளதை @BJP4TamilNadu வன்மையாக கண்டிக்கிறது. ஏனென்றால் கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை […]
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் இந்திய சீன எல்லையில் சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த இந்திய படையினர் தக்க பதிலடி கொடுத்து சீன வீரர்களை பின்வாங்க வைத்ததில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பி ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சமீபத்திய […]
தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். தமிழக முழுவதும் இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை […]
பிரபலமான இயக்குனர் ராம் கோபால் வர்மா. இவர் ரங்கீலா, நடிகர் அமிதாப் பச்சனின் சர்க்கார், நடிகர் சூர்யாவின் ரத்த சரித்ரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். பல நல்ல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சமீப காலமாகவே நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என கவர்ச்சிகரமான படங்களை இயக்கி வருகிறார். இவர் தற்போது லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கவர்ச்சி படத்தில் அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகியோர் முக்கிய […]
கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்ற நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்படத் தேர்வு குழு தலைவர் நடவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் ஒரு இழிவான மற்றும் கொச்சையான திரைப்படம் என்று விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குனர் உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரை பொய் […]
மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையில் தற்போது மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், மீதமுள்ள தியேட்டர்கள் மட்டும்தான் டப்பிங் படங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையரங்குகளில் வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று […]
குவைத்தில் ஏழு வருடங்களுக்குப் பின் மீண்டும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குவைத்தில் 1960 -ஆம் வருடம் தொடங்கி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் 7 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் துக்கிலிடப்ட்டதாக அந்த நாட்டு அரசுக்கு சொந்தமான குனா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3 ஆண்கள், […]
ஜி 20 உச்சி மாநாட்டில் “இது போருக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஜீ 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த ஜீ20 உச்சி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜீ 20 அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள பல்வேறு நாடுகளை சேர்த்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போர் […]
குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பிறகு விபத்தில் சிக்கிய 170-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சீரமைப்பு பணிகள் திறக்கப்பட்ட 5 நாட்களிலேயே பாலம் இடிந்து விழுந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு குஜராத் மாநில அரசின் மீதும், மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சிகள் சரமாரியான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், […]
கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் கான் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியாங் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்ட பாதை அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்பின் அந்த ராக்கெட் இன்று பூமியை நோக்கி விழுகின்றது. இந்த லாங் மார்ச் 5 பி என்ற ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]
கடந்த அக்டோபர் 31ம் தேதி சீனாவின் தெற்கே வென்சாங் பகுதியில் இருந்து சுமார் 23 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்கெட்1 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அதில் சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான் காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் எனும் உபகரணங்களின் தொகுதி புவி வட்டப்பாதை அனுப்பப்பட்டுள்ளது. இதன்பின் அந்த ராக்கெட் ஆனது மீண்டும் புவியை நோக்கி விழுகின்றது ஆனால் இந்த லாங் மார்ச் 5பி என்னும் ராக்கெட் ஆனது பூமியின் எந்த பகுதியில் சரியாக […]
தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் சில சர்ச்சை வார்த்தைகளை பேசுவது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேடையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை பார்த்து கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதன் பிறகு ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்ற பழமொழியை கூறி கட்சிக்காரர்கள் சிலர் […]
வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் தென்கொரியா படைகளுடன் சேர்ந்து வருடம் தோறும் கொரிய எல்லை பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டு போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பையும் தாண்டி கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் தென் கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு […]
கோயம்புத்தூரில் நடந்த கார் வெடி விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல கேள்விகளை எழுப்பியதோடு தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கார் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது எதற்காக? என்ஐஏ அதிகாரிகள் முதலில் விசாரிக்க வேண்டியது அண்ணாமலையிடம்தான் […]
இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்து இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் மோடி 2.0 எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். அதன்பின் அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோயம்புத்தூரில் உள்ள 2 துறைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மத்திய அரசு வேளாண் காட்டை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதால், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் […]
நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் உதயா. பாக்கியராஜ் மற்றும் உதயா இருவரையும் ஆறு மாத காலத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து நடிகர் உதயா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தன்நிலை விளக்க கடிதம் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியது […]
ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை விதிப்பது துரதிஷ்டவசமான செயல் என கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரான பசவராஜ் பொம்மை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாப்புலர் பிரண்ட் மீதான தடையை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்விக்குட்படுத்துகிறார். மேலும் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது பாப்புலர் பிரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இப்போது அதை மறைக்க ஆர்.எஸ். எஸ்-ஐ தடை செய்ய வேண்டுமா?. மேலும் ஆர்.எஸ். எஸ். என்பது தேசபக்தர்களின் அமைப்பு, ஏழைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக […]
பாகிஸ்தானில் வசித்துவரும் சீனர்கள் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் வசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தி வருவது சமீப காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் அமைந்துள்ளது. இந்த கிளினிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத […]
தமிழில் கேரள நாட்டிளம் பெண்களுடனே திரைப்படத்தில் நடித்தவர்தான் அபிராமி சுரேஷ். அத்துடன் குபேர ராசி, கேள்வி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் அவர் பாடகியாகவும் இருக்கிறார். பிரபல பாடகியான அம்ருதா சுரேஷ் இவரது சகோதரி ஆவார். இதனிடையில் அபிராமிக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் அவதூறுபதிவுகள் வெளியாகி வந்தது. இதன் காரணமாக கோபமடைந்த அபிராமி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “தனக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் சைபர் தாக்குதல் நடக்கிறது. தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். […]
சென்னையில் உள்ள தாம்பரத்தில் பாஜக கட்சியின் சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, தேசிய புலனாய்வு அமைப்பும், மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களாக பாஜக தொண்டர்களின் சொத்துக்கள் […]
கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகம் மீது பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அதனை தொடர்ந்து ஒப்பனக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளதால் பதற்றுமான சூழல் உருவாகியுள்ளது. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பாஜகவினர் குவிந்தனர். இதனையடுத்து கோவை பாஜக அலுவலக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள உள்ளனர். மேலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு […]
ஆம்னி பேருந்துகளில் அபரிவிதமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையில் இருந்து […]
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், சேற்றிலையே விழுந்து புரளும் பிராணிகள் அங்கும் இங்கும் ஓடி அனைவர் மீதும் தன் உடம்பில் ஒட்டி இருக்கும் சகதிகளை பூசுவது போல கோபாலபுரம் குடும்பத்தின் கொத்தடிமையாக இருக்கும் ஆர்எஸ் பாரதி என்கிற நாளாந்தர பேர்வழி பேட்டி என்ற பெயரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இ பி எஸ் மீது விஷத்தை கக்கி கொண்டிருக்கிறது. […]
ஆவின் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தீபாவளி பண்டிகை வர உள்ளது. இந்த தருணத்தில் ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பா 230 ரூபாயிலிருந்து […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி திராவக மாடல் ஆட்சியாக மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடிய திமுக அரசு […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு […]
ஆயிரம் ரூபாயை வைத்து ஒரு சிலிண்டராது வாங்க முடியுமா? என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “வார்த்தைக்கு வார்த்தை நான் பாடுபடுகிறேன் என்று கூறுகிறார். அது அவர் சொல்வது தான். முதல்வர் என்னவாக பாடுபடுகிறார் என்பதில்தான் உள்ளது. முதல்வர் பாடுபடுபவராக இருந்தால் அதனை எங்களைப் போன்ற பொதுவானவர்கள், மக்கள் சொல்ல வேண்டும். 80 சதவீத பிரச்சினைகளை, திட்டங்களை செய்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். பிறகு ஒரு கூட்டத்தில் 70 […]
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்டுகள் இருவருக்கு கறி விருந்து பரிமாறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி முருகன் வீடு இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக இல்லத்தில் குடிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இணையத்தில் இக்கோவில் சார்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இருப்பதாவது, அரக்கோணம் சாலையில் இருக்கும் கார்த்திகேயன் […]
உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து உடனடியாக ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio cassis வெளியிட்டு இருக்கின்ற வீடியோ ஒன்றில் ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலை கடுமையான வார்த்தைகளால் கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முந்தைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என கூறி இருக்கின்ற இவர் ரஷ்யா கைப்பற்றியுள்ள கிரீமியா முதலான பகுதிகளில் இருந்தும் அந்த நாடு வெளியேற […]
பிரிட்டன் நாட்டில் பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டது நியாயமில்லாதது என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனின் பிரபலமான எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு நபர் அவரை கத்தியால் தாக்கினார். அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி […]
மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு இந்து கோவிலின் முன்பாக காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் உடைத்ததோடு சில ஆபாச வார்த்தைகளையும் எழுதி வைத்துள்ளனர். இதேபோன்று ஆகஸ்ட் 3ஆம் தேதியும் சிலை உடைக்கப்பட்டு ஆபாச வார்த்தைகள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது முறையாக சிலை உடைக்கப்பட்டதோடு ஆபாச வார்த்தைகளும் எழுதப்பட்ட சம்பவம் […]
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசியக்கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீச்சு, விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தையே மளிணப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க […]
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழைத்து புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரை ஏற்று இந்திய மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதி மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி 3000 ஏக்கர் […]
சென்னை பெரும்பாக்கத்திலுள்ள செம்மொழி தமிழாய்வு மையக்கட்டிட பெயா்ப் பலகையில் ஹிந்தி இடம்பெற்றுள்ளதற்கு பா.ம.க நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடர்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் “சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெயா்ப் பலகையில் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளுடன் இந்தியும் திணிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தொடரப்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட நிறுவனத்தின் பெயா்ப் பலகையில் கடந்த காலங்களில் இல்லாத அடிப்படையில் இந்தி திணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதனிடையில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் […]
திருத்தணி முருகன் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதால் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை […]
தமிழ் சினிமாவில் பல்வேறு ஆவணப்படங்களை இயக்கியதன் வாயிலாக அனைவராலும் அறியப்பட்டவர்தான் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப் படங்களுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்கு முறை குறித்து இவர் இயக்கிய மாடத்தி படம் அண்மையில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளையும் வென்றது. இதன் வாயிலாக கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்கு முறைகள், பெண்களுக்கான உரிமைகள், […]
தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு கல்விக்கொள்கையில் தொடர் சலுகைகள் வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பாண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது. அதனை தொடர்ந்து அகஸ்தியா அறக்கட்டளை வழங்கும் […]
நாடு வளர்ந்த காலகட்டத்திலும் பாலின சமத்துவம், கருப்பு-வெள்ளை ஏற்றத்தாழ்வு நீக்கம், சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு போன்ற சிந்தனைகள் தலைகுனியும் அளவிற்கு விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதன்படி சமீபத்தில் வெளியாகிய பிரபல வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் விளம்பரம் ஒன்றில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த விளம்பரம் பாலியல் வன்முறையை தூண்டும் வகையிலும் இருக்கிறது என்று நடிகர்கள் முதல் அரசியல் அமைப்பினர் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனே இந்த விளம்பரத்தை […]
ஆன்லைனில் ரம்மி விளையாடி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிக்கைகளிலும் இன்று முழு முதற்பக்க ரம்மி விளையாட்டு விளம்பரம் வருகிறது என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மணலி புதுநகரை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி பவானி. இவருக்கு வயது 29. இவருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் படுகொலை களமாக மாறுகிறது என்று கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு வே.சுப்பிரமணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்தேன், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வே.சுப்பிரமணி படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்து உரிய நண்டனைப் பெற்றுத்தர வேண்டும். தலைநகர் […]