Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா…? கண்டறிய எளிய வழிமுறை… இதோ..!!

நீங்கள் தினமும் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா என்பதை கண்டறிய சில எளிய வழிமுறைகளை எதிர்பார்ப்போம். உணவில் கலப்படம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுபோன்ற பல போலி உணவுகள் சந்தையில் கிடைக்கின்றது. நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியும் சந்தையில் அதிக அளவில் விற்கப்படுகிறது. நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் அரிசியா இல்லை உண்மையான அரிசியா என்பதை கண்டுபிடிக்க சில எளிய முறைகளை பார்ப்போம். ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து […]

Categories

Tech |