Categories
உலக செய்திகள்

“கட்டாயம் தடுப்பூசி போடுங்கள்” இல்லனா விமானத்துல ஏற முடியாது …. கண்டாஸ் ஏர்வேஸ் புது கண்டீஷன்…!!

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று கண்டாஸ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான போக்குவரத்துக்கும், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு இடையேயான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதையடுத்து தற்போது விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கிய நிலையில் சர்வதேச விமானங்களில் பயணிப்போர் […]

Categories

Tech |