Categories
தற்கொலை மாவட்ட செய்திகள்

ஏன் குடிச்சிட்டு வந்த…? கண்டித்த காதல் மனைவி…. கணவன் எடுத்த முடிவு….!!

மது குடித்ததை காதல் மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாதபுரம் தக்கலை அருகே திருவிதாங்கோடு புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினமணி (வயது 38), கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த குமாரி (33) , என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories

Tech |